Home / Videos / cheesy Egg Vegetable Bites

446
0
0.0(0)
0

cheesy Egg Vegetable Bites

Dec-26-2018
Wajithajasmine Raja mohamed sait
15 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT cheesy Egg Vegetable Bites RECIPE

சீஸி எக் வெஜிடபிள் பைட்ஸ்

Recipe Tags

  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 2

  1. முட்டை -2
  2. வெங்காயம் -1/2 பொடியாக நறுக்கியது
  3. சிகப்பு,மஞ்சள்,பச்சை குடைமிளகாய் -தலா 1தேக்கரண்டி
  4. கேரட் -துருவியது பாதி கேரட்
  5. காளான் -1 பொடியாக நறிக்கியது
  6. பாலக்கீரை இலை-3 பொடியாக நறிக்கியது
  7. சீஸ் -2 தேக்கரண்டி
  8. வெண்ணெய் -சிறிதளவு
  9. மிளகாய் தூள் -1/2 தேக்கரண்டி
  10. மிளகுத்தூள -1/2 தேக்கரண்டி
  11. உப்பு -தேவையான அளவு
  12. எண்ணெய் -தேவையான அளவு

Instructions

  1. சீஸி எக் வெஜிடபிள் பைட்ஸ் செய்ய தேவையான பொருட்கள்:
  2. முட்டையை ஒரு பவுலில் உடைத்து ஊற்றி அதனுடன் 1/2 தேக்கரண்டி மிளகாய்தூள் சேர்க்கவும்.
  3. தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
  4. முட்டையை நன்கு அடித்துக்கொள்ளவும்.
  5. அடுப்பில் கடாயை வைத்து சிறிது வெண்ணெய் சேர்க்கவும்.
  6. பொடியாக நறுக்கிய பாதி வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  7. 1 தேக்கரண்டி அளவு சிகப்பு ,மஞ்சள் குடைமிளகாய் சேர்க்கவும்.
  8. 1தேக்கரண்டி பச்சை குடைமிளகாய்,துருவிய கேரட் பாதி சேர்க்கவும்.
  9. பொடியாக நறுக்கிய காளான் ஒன்று சேர்த்து நன்கு வதக்கவும்.
  10. இப்பொழுது தேவையான அளவு உப்பு, 1/2 தேக்கரண்டி மிளகுத்தூள சேர்க்கவும்.
  11. நன்கு வதக்கவும்.
  12. இறுதியாக பொடியாக நறுக்கிய பாலக்கீரை 3 இலை சேர்த்து வதக்கவும்.
  13. சிறிது்நேரம் வதக்கி அடுப்பில் இருந்து இறக்கவும்.
  14. வதக்கிய காயை ஒரு பவுலுக்கு மாற்றி சிறிது நேரம் ஆறவிடவும்.
  15. இப்பொழுது அடித்து வைத்து முட்டைகவலையுடன் வதக்கிய காயை சேர்க்கவும்.
  16. 2 தேக்கரண்டி சீஸ் சேர்த்து நன்கு கலந்துவிடவும்.
  17. அடுப்பில் பனியாரக்கல்லை வைத்து காய்ந்ததும் எண்ணெய் தடவுக்கொள்ளவும்.
  18. மிட்டைகவலையை ஒரு கரண்டியால்எடுத்து ஊற்றவும்..
  19. சுற்றிலும் எண்ணெய் ஊற்றிக்கொள்ளவும்..
  20. ஒரு பக்கம் வெந்ததும் கரண்டியால் மறுபக்கம் திருப்பி விடவும்.
  21. இரண்டு பக்கமும் நன்கு வெந்ததும் அடுப்பில் இருந்து எடுக்கவும்.
  22. சுவையான ஆரோக்கியமான சீஸி எக் வெஜிடபிள் பைட்ஸ் தயார்.
  23. சீஸி எக் வெஜிடபிள் பைட்ஸ்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE