BetterButter App

Recipes, Food Community & Kitchenwares

(8,719)
Download

For uploading your recipes please DOWNLOAD THE APP

Home / Videos / Curd Oats

98
0
0(0)
0

Curd Oats

Dec-29-2018
Wajithajasmine Raja mohamed sait
5 minutes
Prep Time
15 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Curd Oats RECIPE

தயிர் ஓட்ஸ்

Recipe Tags

  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 2

  1. ஓட்ஸ் -3/4 கப்
  2. தயிர் -1 1/4 கப்
  3. கேரட் துருவல் -2 தேக்கரண்டி
  4. வெங்காயம் -1/4 பொடியாக நறுக்கியது
  5. பச்சை மிளகாய் -1 பொடியாக நறுக்கியது
  6. மல்லி இலை -சிறிதளவு
  7. கருவேப்பிலை -சிறிதளவு
  8. இஞ்சி -சிறிய துண்டு பொடியாக நறுக்கியது
  9. கடுகு -1 தேக்கரண்டி
  10. சீரகம் -1/2 தேக்கரண்டி
  11. எண்ணெய் -தேவையான அளவு
  12. உப்பு -தேவையான அளவு

Instructions

  1. தயிர் ஓட்ஸ் செய்ய தேவையான பொருட்கள் :
  2. அடுப்பில் பாத்திரத்தை வைத்து அதில் 3/4கப் ஓட்ஸ் தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்.
  3. தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
  4. கரண்டியால் நன்கு கிளறி விடவும்.
  5. 5-7 நிமிடம் ஓட்ஸை வேகவிடவும்.
  6. ஓட்ஸ் கெட்டியாக வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கவும் .
  7. ஒரு பவுலுக்கு மாற்றி நன்கு ஆறவிடவும்.
  8. ஓட்ஸ் நன்கு ஆறியதும் அதில் 1 1/4 கப் தயிர் சேர்க்கவும்.
  9. பின்பு 2 தேக்கரண்டி துருவிய கேரட்,சிறிதளவு மல்லி இலை சேர்க்கவும்.
  10. தயிருக்கு தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
  11. கரண்டியால் தயிருடன் ஓட்ஸை நன்கு கலந்து விடவும்.
  12. கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் 1 தேக்கரண்டி கடுகு,1/2 தேக்கரண்டி சீரகம், சேர்க்கவும்.
  13. நன்கு பொரிந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம் சிறிதளவு, கருவேப்பிலை,பொடியாக நறுக்கிய இஞ்சி,பச்சைமிளகாய் சேர்க்கவும்.
  14. தாளிப்பை கலந்து வைத்துள்ள தயிர் ஓட்ஸுடன் சேர்க்கவும்.
  15. கரண்டியால் கலந்து விடவும்.
  16. ஆரோக்கியமான தயிர் ஓட்ஸ் தயார்.
  17. தயிர் ஓட்ஸ்
  18. தயிர் ஓட்ஸ்
  19. தயிர் ஓட்ஸ்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE