Home / Videos / Mutton Bone Soup

674
0
0.0(0)
0

Mutton Bone Soup

Jan-20-2019
Wajithajasmine Raja mohamed sait
8 minutes
Prep Time
25 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Mutton Bone Soup RECIPE

மட்டன் எலும்பு சூப்

Recipe Tags

  • Soups
  • Healthy

Ingredients Serving: 2

  1. மட்டன் எலும்பு -150 கிராம்
  2. சின்ன வெங்காயம் -7-8 தட்டிக்கொள்ளவும்.
  3. தக்காளி -1 பொடியாக நறுக்கியது
  4. பச்சை மிளகாய்-1
  5. இஞ்சி பூண்டு விழுது-1 தேக்கரண்டி
  6. மஞ்சள் தூள் -1/4 தேக்கரண்டி
  7. மிளகு தூள் -1/2 தேக்கரண்டி
  8. சீரகத்தூள -1/2 தேக்கரண்டி
  9. பட்டை -சிறிய துண்டு
  10. ஏலக்காய் -2
  11. கிராம்பு -3
  12. பெருஞ்சீரகம் -1/2 தேக்கரண்டி
  13. நல்லெண்ணெய் -1 தேக்கரண்டி
  14. கருவேப்பிலை -சிறிதளவு
  15. மல்லி இலை -சிறிதளவு
  16. உப்பு -தேவையான அளவு

Instructions

  1. மட்டன் எலும்பு சூப் செய்ய தேவையான பொருட்கள்
  2. குக்கரில் 1 தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் 2ஏலக்காய்,3கிராம்பு,பட்டை சிறிய துண்டு,1/2 தேக்கரண்டி பெருஞ்சீரகம் சேர்த்து வதக்கவும்.
  3. தட்டி வைத்துள்ள 7-8 சிறிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  4. 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டுவிழுது சேர்த்து நன்குபச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.
  5. பொடியாக நறுக்கிய சிறிய தக்காளி ஒன்றை சேர்த்து வதக்கவும்.
  6. இப்பொழுது 1 சிறிய பச்சை மிளகாய் சிறிதளவு கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  7. 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்க்கவும்.
  8. 1/2 தேக்கரண்டிமிளகு தூள்,1/2 தேக்கரண்டி சீரக்த்தாள் சேர்த்துவதக்கவும்.
  9. இப்பொழுது கழுவி வைத்துள்ள 150 கிராம்மட்டன் எலும்பை சேர்த்து வதக்கவும்.
  10. தேவையான அளவு தண்ணீர்,தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
  11. நன்றாக மட்டன் எலும்புடன் கலந்து விடவும்.
  12. இப்பொழுது குக்கரை மூடி 7-8 விசில் வரை வேக விடவும்.
  13. விசில் அடங்கியதும் குக்கரை திறந்துகலந்துவிடவும்.
  14. இறுதியாக சிறிதளவு மல்லிஇலைசேர்க்கவும்.
  15. சுவையான மட்டன் சூப் தயார்.
  16. மட்டன் சூப்
  17. மட்டன் சூப்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE