Home / Videos / POMEGRANATE,BLUEBERRY JELLY ROSES !

893
2
0.0(0)
1

POMEGRANATE,BLUEBERRY JELLY ROSES !

Feb-03-2019
Ramani Thiagarajan
50 minutes
Prep Time
20 minutes
Cook Time
6 People
Serves
Read Instructions Save For Later

ABOUT POMEGRANATE,BLUEBERRY JELLY ROSES ! RECIPE

மாதுளம் பழ, புளூ பெர்ரி ஜெல்லி ரோஜாக்கள் உண்பதற்கு சுவைமிக்கதாகும்.

Recipe Tags

  • Easy
  • Dessert
  • Healthy

Ingredients Serving: 6

  1. மாதுளம் பழ,புளூ பெர்ரி ஜெல்லி பவுடர் -1 பேக்கெட்
  2. சர்க்கரை சுவைக்கு ஏற்ப
  3. தண்ணீர் தேவையான அளவு
  4. அச்சுகள்

Instructions

  1. மாதுளம் பழ,புளூ பெர்ரி ஜெல்லி ரோஜாக்கள் ! BY ரமணி தியாகராஜன் !
  2. மாதுளம் பழ,புளூ பெர்ரி ஜெல்லி பவுடர்,சிட்ரிக் ஆசிட் ஆகியவற்றை எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  3. ஒரு வாணலியில் 5 மேஜைக் கரண்டி சர்க்கரை,ஜெல்லி பவுடர்,தண்ணீர் சேர்த்து சூடாக்கி கிளறவும்.
  4. நன்கு கரைந்ததும் ஆறவிடவும்.
  5. ஆறிய கலவையை மோல்டில் ஊற்றி குளிர்சாதனப் பெட்டியில் செட் ஆகும்வரை வைக்கவும்.
  6. பிறகு அவைகளை லாகவமாக பிறித்து எடுக்கவும்.
  7. இதே போல் தேவையான அளவு வேண்டிய வடிவில் தயாரிக்கவும்.
  8. வேறு சுவை உள்ள ஜெல்லி பவுடரிலும் இதே முறையில் தயாரிக்கலாம்.
  9. கண்ணைக் கவரும் வண்ணங்களிலும் தயாரிக்கலாம்.
  10. வேறு வடிவ அச்சுகளிலும் தயாரிக்கலாம் .
  11. கண்ணைக் கவரும் வண்ண ரோஜாக்கள்.
  12. மாதுளம் பழ,புளூ பெர்ரி ரோஜாக்கள் !

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE