Home / Recipes / Sodhi kuzhambu

Photo of Sodhi kuzhambu by Natchiyar Sivasailam at BetterButter
430
6
0.0(0)
0

Sodhi kuzhambu

Sep-30-2017
Natchiyar Sivasailam
40 minutes
Prep Time
25 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Boiling
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 5

  1. தேங்காய் 2 துருவிக் கொள்ளவும்
  2. கேரட் , பீன்ஸ், உருளைக்கிழங்கு , கத்தரிக்காய், வாழைக்காய், முருங்கைக்காய் நறுக்கியது 4 கப்
  3. சின்ன வெங்காயம் உரித்தது 1 கப்
  4. பூண்டு உரித்தது 1/2 கப்
  5. இஞ்சி 25 கி.
  6. பச்சை மிளகாய் 4 , பூண்டு 4பற்கள் , இஞ்சி சேர்த்து விழுதாக அரைக்கவும்
  7. பாசிப்பருப்பு 1 கப் வேக வைத்தது
  8. இரண்டு எலுமிச்சம் பழம் சாறு எடுத்து வைக்கவும்
  9. தாளிக்க
  10. கடுகு, உளுத்தம்பருப்பு
  11. வெந்தயம்
  12. கறிவேப்பிலை
  13. முந்திரிப் பருப்பு 15
  14. மிளகாய் வத்தல் 4
  15. தேங்காய் எண்ணெய் 3 டேபிள்ஸ்பூன்

Instructions

  1. சொதிக்குழம்பு பாரம்பரிய முறை கனமான பாத்திரத்தில் அல்லது குக்கரில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்.
  2. வெங்காயம் வதங்கியதும் மற்ற காய்கறிகளை சேர்த்து 2 நிமிடம் வதக்கி மூன்றாவது தேங்காய்ப் பாலை சேர்க்கவும்
  3. காய்கறிகள் அரைவேக்காடு வெந்ததும் இரண்டாவது தேங்காய்ப் பாலை சேர்க்கவும். ..
  4. காய்கறிகள் வெந்ததும் பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து தேவையான அளவு உப்பு, வேக வைத்த பாசிப்பருப்பு சேர்க்கவும். ..
  5. முதல் தேங்காய்ப் பாலை ஊற்றி சிம்மில் 3 நிமிடம் வைத்து இறக்கவும். ..
  6. தேங்காய் எண்ணெயில் தாளித்து குழம்பில் சேர்க்கவும். ..
  7. கடைசியில் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து வைக்கவும். ...

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE