Home / Recipes / Malaysian Sodhi

Photo of Malaysian Sodhi by Devi Bala Chandrasekar at BetterButter
1397
5
0.0(0)
0

Malaysian Sodhi

Oct-02-2017
Devi Bala Chandrasekar
20 minutes
Prep Time
15 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Malaysian Sodhi RECIPE

A very popular coconut milk stew of malaysia

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Middle Eastern
  • Boiling
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 5

  1. முதல் கெட்டியான தேங்காய் பால் - 1 கப்
  2. இரண்டாம் நீர்த்த தேங்காய் பால் - 4 கப்
  3. பெரிய வெங்காயம் - 1 (நீள வாக்கில் நறுக்கியது)
  4. பச்சை மிளகாய் - 2 (நீள வாக்கில் நறுக்கியது)
  5. தக்காளி - 2 (பெரிய துண்டுகளாக நறுக்கியது)
  6. கறிவேப்பிலை - 10
  7. மஞ்சள்தூள் - 1 தேக்கரண்டி
  8. எலுமிச்சை சாறு - 3 மேசைக்கரண்டி
  9. உப்பு - தேவையான அளவு

Instructions

  1. கெட்டியான தேங்காய் பால் மற்றும் எலுமிச்சை சாறு தவிர மற்ற பொருட்களை கலந்து ஒரு கடாயில் மிதமான சூட்டில் கொதிக்க வைக்கவும்.
  2. ஒரு கொதி வந்தவுடன் எடுத்து வைத்துள்ள கெட்டியான தேங்காய் பால் சேர்த்து கலந்து ஒரு 5 நிமிடம் மிதமான சூட்டில் வேக விடவும்.
  3. பின் அடுப்பில் இருந்து இறக்கி எலுமிச்சை சாறு சேர்க்கவும்.இடியாப்பத்திற்கு சிறந்த ஜோடி இந்த சொதி .

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE