Home / Recipes / Squid fish

Photo of Squid fish by prashanthy Gopal at BetterButter
3123
4
0.0(0)
0

Squid fish

Oct-04-2017
prashanthy Gopal
45 minutes
Prep Time
30 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Squid fish RECIPE

ரொம்ப நல்ல ருசியான மீன் கூட்டு

Recipe Tags

  • Non-veg
  • Medium
  • Festive
  • Kerala
  • Simmering
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 5

  1. கணவை மீன் 250 கிராம்
  2. தேங்காய் 1/2கப்
  3. சமையல் எண்ணெய் 3 மேஜைக்கரண்டி
  4. இஞ்சி, பூண்டு பேஸ்ட் 1/2 ஸ்பூன்
  5. சீரகம் 1/2 ஸ்பூன்
  6. கடுகு 1/2 ஸ்பூன்
  7. சோம்பு 1/2 ஸ்பூன்
  8. பட்டை 1
  9. ஏலக்காய் 2
  10. வத்தல் முளகு தூள் 1/2 ஸ்பூன்
  11. மிளகு தூள் ஒரு சிட்டிகை (ருசி குடுக்கறதுக்கு மட்டும்)
  12. பச்சைமிளகாய் 2
  13. மஞ்சள்தூள் 1/2 ஸ்பூன்
  14. கருவேப்பிலை 3 கொத்து
  15. மல்லியிலை 1/4 கப்
  16. தக்காளி 1
  17. பெரிய வெங்காயம் 1
  18. கரம் மசாலா தூள் 1/2 ஸ்பூன்
  19. உப்பு தேவையான அளவு

Instructions

  1. முதலில் கனவா மீனை நன்காக கழுவி மீடியம் அளவுக்கு கட் பண்ணி வைக்க வேண்டும்
  2. அதன்பின் ஒரு வானலில் 4 கப் தண்ணீர் ஊத்தி அதிலில் மஞ்சள் தூள், உப்பு போட்டு கொதிக்க வைக்க வேண்டும்
  3. கொதித்துக்கொண்டு இருக்கும்போதே மீனையும் போட்டு வேக வைக்கவும்
  4. 15 நிமிடம் வேக வெண்டும்
  5. அப்புறமாக மிக்ஸி ஜாரில் தேங்காய், வத்தல் முளகு தூள் or(வத்தல் முளகு5),மஞ்சள் தூள்,சோம்பு, சீரகம் போட்டு தண்ணீர் வீடாமல் நல்ல அரைத்து விட வேண்டும்.
  6. இனி ஒரு கடாயில் 3 மேஜைகரண்டி சமைக்கும் எண்ணெய் ஊத்தி , எண்ணெய் காய்ந்ததும் கடுகு, பட்டை,ஏலக்காய் போட்டு வதக்கவும்
  7. அதன்பின் வெங்காயம் ,கருவேப்பிலை, மல்லியிலை போட்டு 3 நிமிடம் வதக்கவும்
  8. அப்புறமாக தக்காளி, இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கவும் 3 நிமிடம் தக்காளியும் வதங்கிய பின் கனவா மீனையும் போட்டு கொஞ்சமாக உப்பையும் போட்டு வதக்கவும்
  9. இனி அரைத்து வைத்த தேங்காய் மசாலையும் போட்டு கிளறி கொடுக்க வேண்டும்
  10. 3 நிமிடம் மூடி வைத்து நன்காக கிளறி கொடுக்கவேண்டும்
  11. கடைசியாக மிளகு தூள்,கரம் மசாலா தூள் போட்டு கொஞ்சமாக தண்ணீர் தளித்து கிளறி கொடுக்க வேண்டும்
  12. அதன் பிறகு 3 லா இருந்து 5 நிமிடம் மூடி வைத்த பின் ருசியான கனவா மீன் துவரனை பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE