Home / Recipes / Drumstick leaves poriyal

Photo of Drumstick leaves poriyal by prashanthy Gopal at BetterButter
945
3
0.0(0)
0

Drumstick leaves poriyal

Oct-04-2017
prashanthy Gopal
20 minutes
Prep Time
15 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Simmering
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 2

  1. முருங்கை கீரை ஒரு கெட்டு
  2. தேங்காய் 1/2கப்
  3. பூண்டு 2 பல்லு
  4. வத்தல் முளகாய் 2
  5. குக்கிங் எண்ணை 2 மேஜைக்கரண்டி
  6. ஒரு சிட்டிகை மஞ்சள்தூள்
  7. உப்பு தேவையான அளவு

Instructions

  1. ஓரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி முருங்கை கீரையை கழுவ வேண்டும்
  2. ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றி ,காய்ந்ததும் கடுகு வத்தல் முளகு போட்டு வதக்கவும்
  3. அப்புறமாக வடி கட்டிய முருங்கை கீரையை கடாயில் போட்டு நன்காக வதக்கவும்
  4. இனி தேங்காய், பூண்டு, வத்தல் மிளகாய் போட்டு தண்ணீர் உற்றாமால் அரைத்து விடவேண்டும்
  5. கீரையை தண்ணீர் தளித்து தளித்து கிளறி கொடுக்கவும்
  6. அதன்பின் உப்பும் அளவுக்கு போட்டு, ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், அரைத்து வைத்த தேங்காய் போட்டு கிளரி குடுத்து 5 நிமிடம் மூடி வைத்து கொள்ளவும்
  7. இந்த முருங்கை கீரையை பண்ணும்போது ரொம்ப சிம் லா வைத்து குக் பண்ண வேண்டும்
  8. அதே போல் தேங்காய் எண்ணெயில் சமைத்தால் ருசியும் மணவும் நன்காக இருக்கும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE