Home / Recipes / Vegetable aviyal kootu

Photo of Vegetable aviyal kootu by prashanthy Gopal at BetterButter
685
5
0.0(0)
0

Vegetable aviyal kootu

Oct-04-2017
prashanthy Gopal
35 minutes
Prep Time
15 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Vegetable aviyal kootu RECIPE

மிகவும் ருசி்யானது. தேங்காய் வைத்து பண்ணும் ஒரு சைடிஷ் இது

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Kerala
  • Simmering
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 3

  1. 250 கிராம் அவியல் காய்கறிகள்
  2. கேரட், முருங்கைக்காய், கத்திரிக்காய்
  3. வெள்ளரிக்காய், சேனை, கொத்தவரங்காய்
  4. புடலங்காய், வாழைக்காய்.
  5. நீங்கள் விரும்பினால் மாங்காய் போடலாம்
  6. தேங்காய்3/4 கப்
  7. பச்சைமிளகாய் 4 or 3 உங்கள் விருப்பத்திற்கு எத்தத காரம்
  8. தேங்காய் எண்ணெய் 2 மேஜைக்கரண்டி
  9. கருவேப்பிலை ஒரு கொத்து
  10. சீரகம் 1 ஸ்பூன்
  11. மஞ்சள் தூள் 1ஸ்பூன்
  12. உப்பு 1 ஸ்பூன் தேவையான அளவு
  13. புளி தண்ணீர் 1/4 கப்பிலிருந்து கொஞ்சமாக

Instructions

  1. முதலில் ஓரு கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி கருவேப்பிலை, காய்கறிகள் போட்டு நல்ல வதக்கவும்
  2. அதன்பின் கொஞ்சமாக உப்பும் போட்டு 1/2 கப் தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் மூடி வைக்கவும்
  3. அப்புறமாக தேங்காய், பச்சைமிளகாய், சீரகம் மஞ்சள்தூள் போட்டு தண்ணீர் ஊத்தாமல் அரைத்து விட வேண்டும்
  4. கடாயில் உள்ள மூடி திறந்துவிட்டு காய்கறி வெந்த பின் கொஞ்சமாக புளி தண்ணீர் தளித்து விட்டு அரைத்த தேங்காயும் போட்டு கிளறி கொடுக்க வேண்டும்
  5. கடைசியாக 1ஸ்பூன் தேங்காய் எண்ணயை மேல்பட ஊற்றி கிளறி கொடுத்து ,கொஞ்சம் தண்ணீர் வத்த வர 2 நிமிடம் மூடி வைக்க வேண்டும்
  6. இப்போ சுவையான ஆரோக்கியத்திற்கு தேவையான காய்கறி அவியல் ரெடி

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE