Home / Recipes / Ragi puttu

Photo of Ragi puttu by Jayasakthi Ekambaram at BetterButter
768
4
0.0(0)
0

Ragi puttu

Oct-05-2017
Jayasakthi Ekambaram
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tiffin Recipes
  • Tamil Nadu
  • Steaming
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 4

  1. கேழ்வரகு மாவு-250கிராம்
  2. துருவிய தேங்காய்-அரை மூடி
  3. தூள் செய்த வெல்லம்-150 கிராம்

Instructions

  1. 1 கேழ்வரகு மாவை 2 நிமிடம் வறுத்துக் கொள்ளவும் 2 100 மிலி உப்பு தண்ணீர் தெளித்து நன்றாக கலந்து கொள்ளவும். 3 இட்லி தட்டில் துணி போட்டு மாவை அதில் கொட்டி ஆவியில் வேக வைத்துக் கொள்ளவும் 4 10 நிமிடம் வேக வைத்து எடுக்கவும். 5 அதை ஒரு தட்டில் கொட்டி தூள் செய்த வெல்லமும் துருவிய தேங்காயும் கலந்து சுவைக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE