Home / Recipes / Pal kozukkattai

Photo of Pal kozukkattai by கமலாஸ் tech at BetterButter
673
2
5.0(1)
0

Pal kozukkattai

Sep-04-2017
கமலாஸ் tech
90 minutes
Prep Time
40 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Pal kozukkattai RECIPE

Hard work

Recipe Tags

  • Veg
  • Hard
  • Tiffin Recipes
  • Tamil Nadu
  • Dessert

Ingredients Serving: 4

  1. அரிசி மாவு 1 கப்
  2. தண்ணீர் 1-1/2 கப்
  3. தேங்காய் பால் 3 கப்
  4. வெல்லம் பொடி செய்த்து 2-1/2 கப்
  5. நெய் 1 ஸ்பூன்
  6. ஏலப்பொடி 1 டீஸ் பூன்

Instructions

  1. தண்ணீரை சிறிது வெல்லம் போட்டு கொதிக்க விடவும்
  2. அரிசி மாவு சேர்த்து நன்றாக கிளறவும்
  3. ஆற விடவும்
  4. கட்டி இல்லாமல் பிசையவும்
  5. சிறிய உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்
  6. தேங்ஙாயை மிக்ஸியில் தண்ணீர் விட்டு அரைக்கவும்
  7. முதல் பால் தனியாக வைக்கவும்
  8. 2,3 ம் பாலை எடுத்து தனியாக வைக்கவும்
  9. 2,3 ம்பாலை அடுப்பில் வைத்து உருண்டைகளை போடவும்
  10. வெந்து மிதந்து மேலே வந்த்தும்
  11. வெல்லம் சேர்க்கவு்ம்
  12. வெல்லம் கரைந்த்தும் ஏலப்பொடி நெய் சேர்க்கவும்

Reviews (1)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
Anchal Sinha
Sep-05-2017
Anchal Sinha   Sep-05-2017

Woww...

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE