Home / Recipes / Nanjil Thengachoru

Photo of Nanjil Thengachoru by Ayesha Ziana at BetterButter
597
3
0.0(0)
0

Nanjil Thengachoru

Oct-05-2017
Ayesha Ziana
20 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Nanjil Thengachoru RECIPE

நாகர்கோயிலில் பிரபலமான தேங்காய்ச்சோறு.

Recipe Tags

  • Veg
  • Medium
  • Everyday
  • Tamil Nadu
  • Pressure Cook
  • Main Dish
  • Egg Free

Ingredients Serving: 4

  1. புழுங்கல் அரிசி 1 3/4 கப்
  2. தேங்காய்ப்பால் 2 1/4 கப்
  3. சின்ன வெங்காயம் 20
  4. வெந்தயம் 1 ஸ்பூன்
  5. பூண்டு 10 பல்
  6. ஏலம் 6
  7. கிராம்பு 6
  8. பட்டை 4 மெல்லியவை
  9. கறிவேப்பிலை 2 கொத்து
  10. உப்பு தேவைக்கு
  11. தண்ணீர் 1 1/4 கப்

Instructions

  1. குக்கரில் தேங்காய்ப்பால் சேர்த்து 2 நிமிடம் சூடு படுத்தவும்.
  2. பின், கிராம்பு, பட்டை, ஏலம், வெந்தயம், பூண்டு, கறிவேப்பிலை, நறுக்கிய சின்ன வெங்காயம், தண்ணீர் சேர்த்து சில நிமிடங்கள் ஹை தீயில் விசில் இல்லாமல் மூடி வேக விடவும்.
  3. சின்ன வெங்காயம் பாதி வெந்ததும், உப்பு, அரிசி, பச்சை மிளகாய் சேர்த்து கலந்து, குக்கரை மூடி 3 விசில் வேக விடவும்.
  4. பின், குக்கரைத் திறந்து, சாதத்தைக் கிளறி பரிமாறவும். சூப்பரான நாஞ்சில் தேங்காய்ச்சோறு தயார்.
  5. மீன் கறி, இறைச்சி கறி, பருப்பு கறி, துவையல் போன்றவை இதற்கு சிறந்த காம்பினேஷன்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE