Home / Recipes / Coconut Burfi / Fudge

Photo of Coconut Burfi / Fudge by Ramya Sambandam at BetterButter
412
3
0.0(0)
0

Coconut Burfi / Fudge

Oct-06-2017
Ramya Sambandam
10 minutes
Prep Time
30 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Festive
  • Tamil Nadu
  • Pan fry
  • Dessert
  • Egg Free

Ingredients Serving: 4

  1. தேங்காய் துருவல் 1 கப்
  2. சர்க்கரை 3/4 கப், அதிக இன்பிற்கு 1 கப்
  3. முந்திரி உடைத்தது சிறிது
  4. ஏலக்காய் பொடி சிட்டிகை
  5. நெய் தேவையான அளவு

Instructions

  1. ஒரு பான் அல்லது wok இல் நெய் சேர்த்து முந்திரியை வறுக்கவும், தனியாக எடுத்து வைக்கவும்
  2. அதே பாணில் சர்க்கரை மற்றும் தேங்காய் சேர்த்து நன்கு கலக்கவும்.
  3. ஒரு சேர்ந்து மாவு போல தோற்றமளிக்கும் வரை நன்கு கலக்க வேண்டும், அது சுமார் 10 முதல் 15 நிமிடங்கள் ஆகலாம்.
  4. இதற்கிடையில் நெய் கொண்டு ஒரு தட்டில் தடவி வைத்து அதை தயார் செய்து வைக்கவும்.
  5. கடாயின் பக்கங்களுக்கு ஒட்டாத பதத்திற்கு வந்தவுடன், வறுத்த முந்திரி மற்றும் ஏலக்காய் பவுடர் சேர்த்து நன்கு கலக்கவும்.
  6. இந்த கட்டத்தில் அடுப்பை அணைத்துவிடலாம், அந்த கலவையை நெய் தடவி வைத்திருக்கும் தட்டில் போயு சம நிலை படுத்தவும். .
  7. மிதமான சூட்டில் இருக்கும் போதே அதை தேவையான ஷாப்பில் நறுக்கி அபிஹே தட்டில் ஆற விடவும்.
  8. நன்கு ஆரிய பிறகு, அதை எடுத்து பரிமாறும் தட்டில் வைக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE