Home / Recipes / Friedgram coconut balls

Photo of Friedgram coconut balls by Raihanathus Sahdhiyya at BetterButter
281
4
0.0(0)
0

Friedgram coconut balls

Oct-07-2017
Raihanathus Sahdhiyya
20 minutes
Prep Time
10 minutes
Cook Time
10 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Festive
  • Tamil Nadu
  • Roasting
  • Frying
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 10

  1. பொட்டுக் கடலை
  2. தேங்காய்- துருவியது
  3. சீனி
  4. தண்ணீர்
  5. மைதா
  6. எண்ணெய்

Instructions

  1. பொட்டுக் கடலையை அம்மியில் வைத்து நுணுக்கிக் கொள்ளவும். அம்மியில்லையென்றால் மிக்சரில் ஒன்றிரண்டாக அரைக்க வேண்டும்.. மிகவும் வழுவழுவென்று பவுடர் போல அரைத்து விடக் கூடாது.. அப்புறம் ருசியிருக்காது.
  2. ஒரு வாணலியில் துருவிய தேங்காயை போட்டு மிதமான சூட்டில் வாசனை வரும் வரை வறுக்கவும்.
  3. பின்னர் வறுத்த தேங்காயை பொட்டுக்கடலையுடன் சேர்த்துவிடவும்
  4. தேங்காயின் சூடு ஆறுவதற்குள் சிறிது சிறிதாய் சீனி சேர்த்து நன்றாக பிதறவும். (அப்பொழுது தான் சீனி இளகி அந்த கலவையுடன் நன்றாக சேரும்)
  5. இறுதியாக, உருண்டை பிடிக்கும் பதம் வருமளவுக்கு கொஞ்சமாய் தண்ணீர் சேர்த்து நன்றாக பிசைந்து சிறு சிறு உருண்டைகள் பிடித்துக் கொள்ளவும்.
  6. ஒரு கிண்ணத்தில் மைதா மாவுடன் தண்ணீர் சேர்த்து கரைத்துக் கொள்ள வேண்டும்
  7. அந்த கரைசலில் தயாரித்து வைத்த உருண்டைகளை முக்கி எடுத்து முழுவதுமாக கோட் செய்து வாணலியில் எண்ணெய் ஊற்றி பொறித்து எடுக்க வேண்டும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE