Home / Recipes / Coconut milk wheat rava upma

Photo of Coconut milk wheat rava upma by Asiya Omar at BetterButter
1786
3
0.0(0)
0

Coconut milk wheat rava upma

Oct-07-2017
Asiya Omar
10 minutes
Prep Time
12 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Everyday
  • Tamil Nadu
  • Pressure Cook
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 2

  1. கோதுமை ரவை - 1 கப்
  2. எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன்
  3. கடுகு - அரை தேக்கரண்டி
  4. வெங்காயம் -2
  5. தக்காளி -1
  6. பச்சை மிளகாய் -2
  7. மல்லி கருவேப்பிலை - சிறிது
  8. இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ் பூன்
  9. கரம் மசாலா - கால் டீஸ்பூன்
  10. தயிர் - 1 தேக்கரண்டி
  11. மஞ்சள் தூள்,மிளகாய்த்தூள் - தலா கால் டீஸ்பூன்
  12. தேங்காய்ப்பால் ஒரு கப்
  13. நெய் 1 டீஸ்பூன்
  14. உப்பு - தேவைக்கு.

Instructions

  1. முதலில் கோதுமை ரவையை மணம் வர வறுத்துக் கொள்ளவும்.
  2. பின்பு ஒரு ப்ரஸர் பேனில் எண்ணெய் விட்ட கடுகு ,கறிவேப்பிலை வெடிக்க விட்டு நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.தக்காளி,மல்லி இலை,மிளகாய் சேர்க்கவும். கரம் மசாலா,மஞ்சள்தூள்,மிளகாய்த்தூள் சேர்க்கவும்.உப்பு சேர்த்து சிம்மில் வைத்து வதக்கவும்.
  3. தேங்காய்ப்பால் ஒரு கப்,தண்ணீர் ஒன்னரை கப் சேர்க்கவும்.உப்பு சரி பார்க்கவும்.
  4. வறுத்த கோதுமை ரவை சேர்த்து மூடி விசில் விசில் போட்டு அடுப்பை மீடியம் சிம்மில் 5 நிமிடம் வைத்து அணைக்கவும்.
  5. ஆவியடங்கியவுடன் திறந்து ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்து பிரட்டி விட்டு எடுத்து பரிமாறவும்.
  6. சுவையான தேங்காய்பால் கோதுமை ரவை உப்புமா தயார்.செமையாக இருக்கும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE