Home / Recipes / Apple coconut ladoo

Photo of Apple coconut ladoo by Priya Tharshini at BetterButter
795
2
0.0(0)
0

Apple coconut ladoo

Oct-08-2017
Priya Tharshini
10 minutes
Prep Time
20 minutes
Cook Time
6 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kitty Parties
  • Fusion
  • Simmering
  • Dessert
  • Egg Free

Ingredients Serving: 6

  1. துருவின தேங்காய் - 1 கப்
  2. துருவின ஆப்பிள் - 1 கப்
  3. சக்கரை - 2 கப்
  4. நெய் - 4 மேசைக்கரண்டி
  5. பிஸ்தா - 1 மேசைக்கரண்டி (நறுக்கியது)
  6. ஏலக்காய் தூள் - 1 தேக்கரண்டி
  7. டேஸகேட்டட் தேங்காய் ( உலர்ந்த ) - 2 மேசைக்கரண்டி

Instructions

  1. ஒரு கடாயில் 2 மேசைக்கரண்டி நெய் ஊற்றி சூடானதும் துருவின ஆப்பிள் சேர்த்து வதகவும்.
  2. 2 - 3 நிமிடம் வதக்கியதும் துருவின தேங்காய் சேர்த்து வதகவும்.
  3. ஆப்பிள் மற்றும் தேங்காய் ஒன்று சேர்த்து வரும் வரை கலரவும்.
  4. பின்பு சக்கரை சேர்த்து கலக்கவும். சக்கரை நன்கு கரைந்ததும் ஏலக்காய் தூள் சேர்க்கவும்.
  5. மிதம் உள்ள நெய் சேர்த்து 10 நிமிடம் மிதமான சூட்டில் கலறவும்.
  6. நறுக்கின பிஸ்தா சேர்த்து சூருண்டு வரும் வரை கலரவும்.
  7. அடுப்பை அனைத்து தட்டில் கொட்டி ஆறவிடவும்.
  8. கையில் நெய் தடவி மிதமான சூடு இருக்கும் போது லட்டுகளை பிடிக்கவும்.
  9. டேஸகேட்டட் ( உலர்ந்த ) தேங்காயை தட்டில் கொட்டி பிடித்த லட்டுவை அதில் உருட்டி எடுக்கவும்.
  10. ஆப்பிள் தேங்காய் லட்டு தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE