Home / Recipes / Country chicken coconut milk curry

Photo of Country chicken coconut milk curry by Karuna pooja at BetterButter
1296
5
0.0(0)
0

Country chicken coconut milk curry

Oct-08-2017
Karuna pooja
30 minutes
Prep Time
20 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Easy
  • Others
  • Tamil Nadu
  • Pan fry
  • Side Dishes
  • Low Cholestrol

Ingredients Serving: 5

  1. சின்னவெங்காயம் 100 கி
  2. நாட்டு கோழி 1/2 கிலோ
  3. பச்சை மிளகாய் 2
  4. கருவப்பிலை 1 கொத்து
  5. மிளகாய் தூள் 1 /2 தே கரண்டி
  6. மில்லி தூள் 1/2 தே கரண்டி
  7. சீரகதூள் 1/4 தே கரண்டி
  8. மஞ்சள் தூள் 1/4 தே கரண்டி
  9. உப்பு தேவையான அளவு
  10. மல்லி இலை அலங்கரிக்க..
  11. தேங்கா பால் 1 மற்றும் 2 இம் பால்
  12. இஞ்சி பூண்டு விழுது 1/2 தே கரண்டி

Instructions

  1. நாட்டு கோழிய் வேகவிடவும்
  2. எண்ணெய் + சின்னவென்காயம் + பச்சை மிளகாய் +கறிவேப்பிலை சிறிது இவறை வதக்கா
  3. பொடி வகைகள் சேர்க்கா
  4. நன்கு வதக்கிய பின் கோழி சேர்க்க , இதை 2 ம் பாலில் வேகவிட்டூ உப்பு சேர்த்து பின்
  5. முதல் பால் மற்றும் மல்லி இலை தூவி 5 நிமிடம் மூடி இரக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE