Home / Recipes / Moong dal sago kheer

Photo of Moong dal sago kheer by Asiya Omar at BetterButter
755
5
0.0(0)
0

Moong dal sago kheer

Oct-08-2017
Asiya Omar
20 minutes
Prep Time
20 minutes
Cook Time
8 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Moong dal sago kheer RECIPE

பாசிப்பருப்பு, ஜவ்வரிசி, வெல்லத்துடன் தேங்காய்ப்பால் அல்லது கொரகொரப்பாக அரைத்த தேங்காய் சேர்த்தால் சுவையோ சுவை.

Recipe Tags

  • Veg
  • Easy
  • Festive
  • Tamil Nadu
  • Boiling
  • Dessert
  • Healthy

Ingredients Serving: 8

  1. பாசிப்பருப்பு -100 கிராம்
  2. ஜவ்வரிசி - 50 கிராம்
  3. வெல்லம் - கால் கிலோ
  4. தேங்காய் - அரை முறி
  5. ஏலப்பொடி - கால் டீஸ்பூன்
  6. நெய் 1 -2;டேபிள்ஸ்பூன்
  7. முந்திரி , உலர் திராட்சை -சிறிது அல்லது தேங்காய் நறுக்கியது.

Instructions

  1. பாசிப்பருப்பை 2 கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் வேக வைக்கவும். ஜவ்வரிசியையும் தனியாக ஒரு பாத்திரத்தில் தனியாக தேவைக்கு தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.வெல்லத்தை ஒரு கப் தண்ணீர் விட்டு உருக்கி வைக்கவும்.
  2. தயார் ஆன பாசிப்பருப்பு,வெல்லம்,ஜவ்வரிசி எல்லாம் ஒரு பாத்திரத்தில் ஒன்று சேர்க்கவும்.
  3. தேங்காய் அரைமுறியை கொரப்கொரப்பாக அரைத்து சேர்க்கவும்.
  4. கொதி வரவும் நெய்யில் தேங்காய் துண்டுகள் வறுத்தோ அல்லது முந்திரி திராட்சை வறுத்தும்ன்சேர்க்கலாம்.
  5. சுவையான பாசிப்பருப்பு ஜவ்வரிசி பாயாசம் தயார்.விருந்தினருக்கு கோப்பையிலோ அல்லது டம்ளரிலோ குடிக்க கொடுக்கலாம்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE