Home / Recipes / Coconutmilk Fruit Custard

Photo of Coconutmilk Fruit Custard by Ayesha Ziana at BetterButter
878
5
0.0(0)
0

Coconutmilk Fruit Custard

Oct-09-2017
Ayesha Ziana
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Coconutmilk Fruit Custard RECIPE

தேங்காய்ப்பால், பழங்கள் வைத்து செய்த கஸ்டர்டு

Recipe Tags

  • Egg-free
  • Easy
  • Dinner Party
  • Fusion
  • Boiling
  • Chilling
  • Dessert
  • Healthy

Ingredients Serving: 4

  1. தேங்காய் தலை பால் 220 மில்லி
  2. தேங்காய் 2ஆம் பால் 270 மில்லி
  3. தேங்காய் 3ஆம் பால் 20 மில்லி
  4. கஸ்டர்டு பவுடர் 2 டேபிள் ஸ்பூன்
  5. சீனி 6 1/2 முதல் 7 டேபிள் ஸ்பூன்
  6. ஆப்பிள் 1
  7. மாதுளம் பழம் 1
  8. வாழைப் பழம் 1

Instructions

  1. தேங்காய் 2ஆம் பாலில் 20 மில்லி, மற்றும் 3ஆம் பாலில் கஸ்டர்டு பவுடரை நன்றாக கட்டியில்லாமல் ஒரு பௌலில் கலக்கவும்.
  2. கடாயில் தேங்காய் 2ஆம் பால் 250 மில்லியை ஹை தீயில் வைத்து 1 நிமிடம் சூடு படுத்தவும்.
  3. பின், சீனி சேர்த்து கிளறவும். சீனி கரைந்ததும் தீயை சிம்மில் வைக்கவும்.
  4. கஸ்டர்டு பவுடர் கலவையை ஊற்றி, விடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும்.
  5. கலவை கொஞ்சம் இறுகியதும், தலை பாலையும் சேர்த்து, விடாமல் கிளறவும்.
  6. கஸ்டர்டு பதம் வந்ததும், இறக்கி ஆற வைத்து, பின்னர் பிரிட்ஜ் இல் சிறிது நேரம் வைக்கவும்.
  7. பரிமாறும் போது நறுக்கிய பழங்கள் சேர்த்து சில்லென்று பரிமாறவும். சூப்பரான தேங்காய்ப்பால் பழங்கள் கஸ்டர்டு தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE