Home / Recipes / Coconut Rava Appe

Photo of Coconut Rava Appe by Janaki Priya at BetterButter
778
4
0.0(0)
0

Coconut Rava Appe

Oct-09-2017
Janaki Priya
10 minutes
Prep Time
15 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Shallow fry
  • Steaming
  • Dessert
  • Healthy

Ingredients Serving: 4

  1. தேங்காய் துருவல்- 1 கப்
  2. பாம்பே ரவை - 1 கப்
  3. பொடித்த சீனி- 3/4 கப்
  4. முந்திரி பருப்பு- 1/4 கப்
  5. எண்ணெய- தேவையான அளவு

Instructions

  1. 1. ஒரு பாத்திரத்தில் ரவையுடன் சிறிது தண்ணீர் சேர்த்து மாவு போல் பிசைந்து 30 நிமிடம் வரை ஊற வைக்கவும்.
  2. 2. முந்திரி பருப்பை 15  நிமிடம் வரை தண்ணீரில் ஊற வைக்கவும்.
  3. 3.பின் மிக்ஸி ஜாரில் ஊற வைத்த ரவை, தேங்காய் துருவல், முந்திரி பருப்பு, சீனி, ஆகியவற்றை சேர்த்து சிறிது சிறிதாக தண்ணீர் விட்டு இட்லி( பணியாரம்) மாவு பதத்திற்கு வரும் வரை நன்கு  மையாக அரைக்கவும்.
  4. 4. அரைத்த மாவு எளிதாக ஊற்றும் பதத்தில் உள்ளதா என்பதை சரி பார்த்து,பின் தேவையென்றால் தண்ணீர் சேர்த்து வைத்து கொள்ளவும்.
  5. 5.  பின் சூடான பணியாரக் குழிகளில் சிறிது எண்ணெய் விட்டு, பணியார மாவை ஊற்றவும்.
  6. 6. அடிப்பாகம் வெந்தவுடன் எல்லாவற்றையும் பணியாரக் கரண்டி அல்லது போஃர்க்கினால் திருப்பி வேக விடவும்.
  7. 7. இரு புறமும் பொன் நிறம் வரும் வரை நன்கு வேக விடவும். உட்புறமும் நன்றாக வெந்துள்ளதா என்பதை சரி பார்த்த பின் பணியாரக் குழிகளில் இருந்து எடுக்கவும்.
  8. 8. சூடான ருசியான தேங்காய் ரவா பணியாரம் தயார்.
  9. மாலை நேரம் சிற்றுண்டிக்கு ஏற்ற ருசியான பணியாரம் இது...

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE