Home / Recipes / Prawn fry with cashews.

Photo of Prawn fry with cashews. by Jayasakthi Ekambaram at BetterButter
338
3
0.0(0)
0

Prawn fry with cashews.

Oct-12-2017
Jayasakthi Ekambaram
30 minutes
Prep Time
10 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Prawn fry with cashews. RECIPE

இறால் முந்திரி தேங்காய்பால் சேர்த்த வறுவல்

Recipe Tags

  • Non-veg
  • Medium
  • Dinner Party
  • Tamil Nadu
  • Pan fry
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 4

  1. இறால் 500கிராம்
  2. முந்திரி 100கிராம்
  3. கெட்டியான தேங்காய் பால் 50மிலி
  4. பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் 2
  5. பொடியாக நறுக்கிய தக்காளி 1
  6. சோம்பு தூள் 1 ஸ்பூன்
  7. மிளகாய் தூள் 2 ஸ்பூன்
  8. உப்பு தேவையான அளவு
  9. எண்ணெய் 6 ஸ்பூன்
  10. மஞ்சள் தூள் 1 ஸ்பூன்

Instructions

  1. 1. முந்திரியை ஒரு முறை கழுவி கொதித்த நீரில் ஊற வைக்கவும்
  2. 2 .எறாலை சுத்தம் செய்து மஞ்சள் தூள் சேர்த்த வெதுவெதுப்பான நீரில் 4 முறை நன்றாக கழுவிக் கொள்ளவும்.
  3. 3.அடுப்பில் வைத்த வாணலி சூடானவுடன் எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும்.
  4. 4.முதலில் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
  5. வெங்காயம் நன்றாக வதங்கிய பின் தக்காளியையும் தேவையான உப்பையும் போட்டு நன்றாக வதக்கவும். மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ளவும்.
  6. 6. இறாலைப் போட்டு நன்றாக வதக்கவும்.
  7. 7 .அதில் மிளகாய் தூள், சோம்பு தூள் சேர்த்துக் கொள்ளவும் .
  8. 8. தேவையான அளவு கொதித்த தண்ணீரை ஊற்றி ஊறிய முந்திரியையும் போட்டு 4 நிமிடம் பெரிய தீயில் வைக்கவும்.
  9. 9. மூடி போட்டு சிறிய தீயில் 3 நிமிடம் வைக்கவும் .
  10. 10 .தேங்காய் பாலை ஊற்றி கொதித்தவுடன் அடுப்பை அணைக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE