Home / Recipes / Coconut sweet bonda

Photo of Coconut sweet bonda by Krishnasamy Vidya Valli at BetterButter
488
7
0.0(0)
0

Coconut sweet bonda

Oct-12-2017
Krishnasamy Vidya Valli
30 minutes
Prep Time
30 minutes
Cook Time
6 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Coconut sweet bonda RECIPE

பூரணம் வைத்து செய்யும் இனிப்பு கார போண்டா இது

Recipe Tags

  • Veg
  • Easy
  • Festive
  • Tamil Nadu
  • Frying
  • Snacks
  • Egg Free

Ingredients Serving: 6

  1. தேங்காய் துருவல் - 1 cup
  2. வெல்லம் - 1/2 cup
  3. ஏலக்காய் பொடி - 1 சிட்டிகை
  4. நெய் - 3 தேக்கரண்டி
  5. உருட்டு ஊளுந்து - 3/4 cup
  6. அரிசி - 2 தேக்கரண்டி
  7. உப்பு - 1 சிட்டிகை
  8. பச்ச மிளகாய் - 2
  9. பெருங்காயம் - 1 சிட்டிகை
  10. பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்

Instructions

  1. உருட்டு உளுந்து மற்றும் அரிசியை சேர்த்து ஊற வைக்கவும்
  2. உப்பு பச்ச மிளகாய் பெருங்காயம் சேர்த்து நன்றாக அரைக்கவும்
  3. கடாயில் நெய் விட்டு தேங்காய் துருவல் ஏலக்காய் பொடி சேர்த்து நன்றாக கிளறவும்
  4. மற்றொரு கடாயில் வெல்லத்தை சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும் விருப்பப்பட்டால் வடிகட்டிக்கொள்ளலாம்
  5. நன்கு கிளறிய தேங்காய் துருவலில் வெல்லகரைசலை சேர்த்து சுருள கிளறவும்
  6. அதை சிறுசிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்
  7. இந்த உருண்டைகளை முதலில் அரைத்த மாவில் முக்கி எண்ணெயில் பொரித்து எடுக்கவும். சுவையான இனிப்பு கார போண்டா தயார்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE