Home / Recipes / Sweet corn kabab

422
4
0.0(0)
0

Sweet corn kabab

Oct-13-2017
Nithya sivakumar
105 minutes
Prep Time
0 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Sweet corn kabab RECIPE

சோளத்தை மிக்சியில்அரைக்கவும் வேக வைத்த உதிரிசோளம் மேலே கூறிய அனைத்தையும் பிசைந்து 1/2 மணிநேரம் ப்ரீட்ஜில் வைக்கவும் பிறகு எண்ணெய்யில் போடவும்.

Recipe Tags

  • Veg
  • Easy
  • Dinner Party
  • Tamil Nadu
  • Roasting
  • Dessert
  • Healthy

Ingredients Serving: 4

  1. வேக வைத்தஇனிப்பு சோளம் 2கிண்ணம்
  2. வேக வைத்தஉருளைக்கிழங்கு 3
  3. இஞ்சிதுருவல் சிறிது
  4. காரட் துருவியது
  5. மிளகாய்பொடி 1 கரண்டி
  6. கருவேப்பிலை சிறிது
  7. மல்லிதழை சிறிது
  8. மிளகுபொடி 1/2 கரண்டி
  9. கடலைமாவு 2 கரண்டி
  10. பிரட்துாள் 2கரண்டி
  11. அரிசிமாவு 2கரண்டி

Instructions

  1. வேக வைத்த சோளம் மிக்சியில் பரபரவென்றுஅடிக்கவும்
  2. மேலே கூறிய அனைத்து காரியங்களை நன்றாக பிசைந்து
  3. எண்ணெய் யில் பொரிக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE