Home / Recipes / Thinai Honey Laddu

Photo of Thinai Honey Laddu by Saivardhini Badrinarayanan at BetterButter
700
6
0.0(0)
0

Thinai Honey Laddu

Oct-24-2017
Saivardhini Badrinarayanan
10 minutes
Prep Time
15 minutes
Cook Time
10 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Thinai Honey Laddu RECIPE

சுவையன லட்டு சக்கரை இல்லாமல் தேன் சேர்த்து செய்தது.

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 10

  1. தினை 1 கப்
  2. தேன் 5 மேஜைக்கரண்டி
  3. துருவிய தேங்காய் 1/4 கப்
  4. நெய் 2 மேஜைக்கரண்டி
  5. முந்திரி 10 பொடி செய்தது
  6. முந்திரி வறுத்தது 4 - 5

Instructions

  1. முதலில் தினை அரிசியை நன்றாக தண்ணிரில் கழுவவும். பின் தண்ணீர் வடிகட்டி ஒரு துணியில் அரிசியை காயவைக்கவும்.
  2. ஒரு மிக்ஸில் காயவைத்த அரிசியை சேர்த்து நன்றாக பொடி செய்யவும்.
  3. ஒரு வாணலியில் நெய் சேர்த்து முந்திரி வறுக்கவும் . பின் அதே வாணலியில் துருவிய தேங்காய் சேர்த்து வறுக்கவும்.
  4. பின் அரைத்த தினை அரிசி பொடியை சேர்த்து நன்றாக பச்சை வாடை போகும் வரை வறுக்கவும். அரைத்த முந்திரி பொடியையும் சேர்க்கவும்.
  5. பின் வாணலியை இறக்கி கை சூடு பொறுக்கும் அளவு இருக்கும் போது தேன் சேர்த்து கலந்து. சிறு உருண்டைகளாக பிடிக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE