Home / Recipes / Cheese cookies on tawa

Photo of Cheese cookies on tawa by Swathy Nandhini at BetterButter
995
3
0.0(0)
0

Cheese cookies on tawa

Nov-18-2017
Swathy Nandhini
15 minutes
Prep Time
15 minutes
Cook Time
10 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Egg-free
  • Easy
  • Frying
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 10

  1. கோதுமை மாவு - 1 1/2 கப்
  2. பேக்கிங் பவுடர் - 1 டீஸ்பூன்
  3. மிளகு தூள் - 1/2 டீஸ்பூன்
  4. உப்பு - தேவைக்கேற்ப
  5. சக்கரை - 1 டேபிள் ஸ்பூன்
  6. சீரகத்தூள் - 1 டீஸ்பூன்
  7. ஏலக்காய்த்தூள் - 1 டீஸ்பூன்
  8. வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
  9. சீஸ் துருவல் - 1/4 கப்
  10. பால் - 1/3 கப்
  11. ஆலிவ் ஆயில் - தேவைக்கேற்ப

Instructions

  1. கோதுமை மாவையும் பேக்கிங் பவுடரையும் ஒன்றாக சலித்து கொள்ளவும்.
  2. அதனுடன் உப்பு, சக்கரை, சீரகத்தூள், மிளகுத்தூள் மற்றும் ஏலக்காய்த்தூள் சேர்த்து கலக்கவும்.
  3. இதில் வெண்ணெய் மற்றும் துருவிய சீஸ் சேர்த்து கைகளால் பிசைந்து கொள்ளவும்.
  4. இதில் சிறிது சிறிதாக பால் ஊற்றி ஒன்றாக வரும்வரை பிசைந்து கொள்ளவும்.
  5. இந்த கலவையை 10 நிமிடம் ஊற வைத்து, பின்பு சப்பாத்தி போல தேய்த்து கொள்ளவும்.
  6. பின்னர் வட்டமாக குக்கீஸ் கட்டர் கொண்டு கட் செய்யவும்.
  7. ஒரு கடாயில் சிறிது ஆலிவ் ஆயில் சேர்த்து காய்ந்ததும், செய்த குக்கீஸை மிதமான தீயில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
  8. இரண்டு பக்கமும் பொன்னிறமாக பொரித்ததும் கடாயில் இருந்து எடுத்து ஆற விடவும்.
  9. சுவையான சீஸ் குக்கீஸ் தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE