Home / Recipes / Royal fruit custard

Photo of Royal fruit custard by Rabia Hamnah at BetterButter
532
3
0.0(0)
0

Royal fruit custard

Nov-18-2017
Rabia Hamnah
30 minutes
Prep Time
30 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Royal fruit custard RECIPE

பழங்கள் விரும்பாத குழந்தைகளுக்கு இப்படி கொடுத்தால் நிச்சயம் சுவைப்பார்கள். கடற்பாசி சேர்வதால் வயிற்றிற்கு நல்லது. வயிற்று புண்ணை ஆற்ற வல்லது.

Recipe Tags

  • Kids Recipes
  • Dessert
  • Healthy

Ingredients Serving: 4

  1. கஸ்டர்ட் பவுடர்- 2 டேபிள் ஸ்பூன்
  2. பால்-1/4 லிட்டர்
  3. சர்க்கரை- தேவைக்கு
  4. பழங்கள்- நறுக்கிய ஆப்பிள்,திராட்சை, பேரிச்சை,மாதுளை, வாழைப்பம்- 2 கப்
  5. கடற்பாசி- 10 கிராம்
  6. ரூஹப்ஸா- 1 டேபிள் ஸ்பூன்
  7. தேன்- 2 டேபிள் ஸ்பூன்
  8. வெனிலா (அ) பட்டர் ஸ்காட்ச் ஐஸ் க்ரீம்- 1 ஸ்கூப்
  9. செர்ரி- அலங்கரிக்க

Instructions

  1. பாலை நன்றாக காய்ச்ச வேண்டும். ஒரு கிண்ணத்தில் கஸ்டர்ட் பவுடர் மற்றும் கொஞ்சம் பால் சேர்த்து கரைத்து கொண்டு கொதிக்கும் பாலில் ஊற்றி சர்க்கரை சேர்த்து கின்டி கெட்டி ஆன பின் இறக்கி ஆற வைத்து ஃபிரிட்ஜில் வைக்கவும்.
  2. பழங்களுடன் தேன் சேர்த்து வைக்கவும்.
  3. கடற்பாசியை 10 நிமிடம் தண்ணீரில் ஊற வைத்து பின் அதைஅடுப்பில் ஏற்றி கரையும் வரை கிண்டி விட்டு ரூஹப்ஸா சேர்த்து இறக்கி ஆற விடவும். ஆறி செட் ஆகி விடும்.
  4. பின்பு ஒரு கிளாஸில் கொஞ்சம் செட் ஆன கடற்பாசி, பின் தேன் கலந்த பழங்கள் கொஞ்சம். பின் கஸ்டர்ட் என இரண்டு முறை அடுக்கி இறுதியில் ஐஸ் க்ரீம் வைத்து செர்ரி சேர்த்து பருகவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE