Home / Recipes / Oats carrot dosai

Photo of Oats carrot dosai by Krishnasamy Vidya Valli at BetterButter
354
2
0.0(0)
0

Oats carrot dosai

Nov-18-2017
Krishnasamy Vidya Valli
30 minutes
Prep Time
25 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Recipes
  • South Indian
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 4

  1. ஒட்ஸ் - 3 கப்(60 மிலி கப்)
  2. ரவை - 1 கப்
  3. அரிசி மாவு - 2 கப்
  4. தயிர் - 2 கப்
  5. உப்பு - 1 தேக்கரண்டி
  6. மிளகு சீரக பொடி - 1 / 2 தேக்கரண்டி
  7. இஞ்சி - 1 சிறிய துண்டு
  8. பச்ச மிளகாய் - 1
  9. கருவேப்பிலை - 2 ஆர்க்கு
  10. கொத்தமல்லி இலை - பொடியாக நறுக்கியது - 1 தேக்கரண்டி
  11. கேரட் - 1 (துருவிக்கொள்ளவும்)
  12. பெருங்காயம் - 1 சிட்டிகை
  13. எண்ணெய் - தோசை வார்ப்பதற்கு தேவையான அளவு

Instructions

  1. கொடுக்கப்பட்ட அளவில் ஓடுஸ் அரிசி மாவு ரவை தயிர் உப்பு சேர்த்து கலக்கவும்
  2. தண்ணீர் விட்டு நன்றாக கரைத்துக்கொள்ளவும்
  3. மிளகு சீரக பொடி பெருங்காயம் பச்ச மிளகாய் இஞ்சி கொத்தமல்லி இலை கருவேப்பிலை (பொடியாக நறுக்கியது) கேரட் துருவல் சேர்த்து கலக்கவும் இந்த கலவையை இருபது நிமிடங்கள் ஊறவிடவும்
  4. தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து ரவாதோசை பதத்திற்கு கரைத்து நீர்க மாவை தோசைகல்லில் வார்க்கவும். தேவையான அளவு எண்ணெய் விடவும் .தட்டையான தோசை கல் உபயோகப்படுத்தலாம்
  5. அடுப்பை சிம்மில் வைத்து கொள்ளவும் நல்ல முறுமுறு என்று தோசை வரும் ஓடஸ் கேரட் தோசை தயார்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE