Home / Recipes / Thaen mittai

Photo of Thaen mittai by Rabia Hamnah at BetterButter
1265
4
0.0(0)
0

Thaen mittai

Nov-18-2017
Rabia Hamnah
135 minutes
Prep Time
15 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Kids Recipes
  • Tamil Nadu
  • Healthy

Ingredients Serving: 5

  1. பச்சரிசி-1 கப்
  2. உளுந்து-1/4 கப்
  3. தயிர்- 3 ஸ்பூன்
  4. கேசரி கலர்- 1 சிட்டிகை
  5. சர்க்கரை-1 1/4கப்
  6. ஆப்ப சோடா-ஒரு சிட்டிகை
  7. எண்ணெய் –தேவையான அளவ
  8. உப்பு-1/4 ஸ்பூன்

Instructions

  1. பச்சரிசி மற்றும் உளுந்தை 2 மணி நேரம் ஊறவைத்து, பின் இட்லி மாவு பதத்திற்கு அரைக்கவும்.
  2. தயிர்,ஆப்ப சோடா, கேசரி கலர் மற்றும் உப்பு சேர்த்து மீன்டும் அரைக்கவும்.
  3. ஒரு பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து, கம்பி பதம்(1St string) வரும்வரை காய்ச்சி, இறக்கி வைக்கவும்.
  4. மாவை சிறுசிறு உருண்டைகளாகக் சின்ன ஸ்பூனில் எடுத்து எண்ணெயில் போட்டு நன்கு வெந்து பொறிந்தவுடன் எடுத்து சர்க்கரைப் பாகில் ஊறவைக்கவும்.
  5. 15 நிமிடம் கலித்து ஊறிய மிட்டாயை பாகில் இருந்து எடுத்து வடிகட்டி உலர வைத்தால், சுவையான ஆரோக்கியமான தேன் மிட்டாய் தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE