Home / Recipes / Coconut laddoo

Photo of Coconut laddoo by Nazeema Banu at BetterButter
603
4
0.0(0)
0

Coconut laddoo

Nov-18-2017
Nazeema Banu
20 minutes
Prep Time
30 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Birthday
  • Mughlai
  • Dessert
  • Healthy

Ingredients Serving: 4

  1. தேங்காய் பெரியது 1
  2. சர்க்கரை 2கப்
  3. பொடித்த பொரிகடலை(உடைச்ச கடலை) மாவு
  4. நெய் கால் கப்
  5. மில்க் மெய்ட் அரை டின்
  6. கொப்பரை தேங்காய் துருவல் பொடித்தது அல்லது டெசிகேட்டட் கோகனட் பவுடர் 1 கப்

Instructions

  1. தேங்காயை துருவிக் கொள்ள வேண்டும்
  2. அடுப்பில் கனமான வாணலியை வைத்து சர்க்கரையை போட்டு முக்கால் கப் தண்ணீர் ஊற்றி பாகு செய்யவும்
  3. பாகு திக்கானதும் தேங்காய் துருவல் சேர்த்து கிளறவும்
  4. பாகும் தேங்காய் துருவலும் சேர்ந்து வரும் போது உடைச்ச கடலைமாவும் தூவி.. மில்க் மெய்ட் நெய் சேர்த்து அடுப்பை அணைத்து பின் கிளறவும்
  5. கை பொருக்கும் சூட்டில் உருண்டைகள் பிடித்து கொப்பறைத் துருவலில் புரட்டி வைக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE