Home / Recipes / Fig Fruit Halwa

Photo of Fig Fruit Halwa by Rajee Swaminathan at BetterButter
760
2
0.0(0)
0

Fig Fruit Halwa

Nov-20-2017
Rajee Swaminathan
30 minutes
Prep Time
30 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Kids Recipes
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 3

  1. ஊறவைத்த அத்திப்பழம்.
  2. பாதாம்,முந்திரி சம அளவு அரைகப்
  3. நெய் 50 மிலி
  4. கருப்பட்டி 100 கி

Instructions

  1. ஊறவைத்த அத்திப்பழம், பாதாம், முந்திரி இவற்றை நன்கு அரைக்கவும்.
  2. கருப்பட்டியை பாகு காய்ச்சவும்.
  3. அரைத்த விழுதை நெய் ஊற்றி வதக்கவும்.
  4. கருப்பட்டி பாகு ஊற்றி வதக்கவும்.
  5. அல்வா பதம் வந்தவுடன் இறக்கவும்.
  6. புரோட்டின் சத்து நிறைந்த இந்த அல்வா குழந்தைகளுக்கு சளி, இருமல் முதலியவற்றை குணமாக்கும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE