Home / Recipes / Cardamom punjabi lassi

Photo of Cardamom punjabi lassi by Juvaireya R at BetterButter
862
4
0.0(0)
0

Cardamom punjabi lassi

Nov-21-2017
Juvaireya R
2 minutes
Prep Time
0 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Cardamom punjabi lassi RECIPE

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த பானம்.

Recipe Tags

  • Holi
  • Veg
  • Easy
  • Punjabi
  • Blending
  • Cold Drink
  • Healthy

Ingredients Serving: 2

  1. 2 கப் கெட்டித்தயிர்
  2. ஏலக்காய் 4 ( 1/2 தேக்கரண்டி)
  3. நறுக்கி பிஸ்தா பருப்பு சிறிதளவு
  4. குங்குமப்பூ சிறிதளவு

Instructions

  1. தயிரை மின்கலவையில் போட வேண்டும்
  2. அதில் சர்க்கரை சேர்க்கவும்.
  3. அதில் ஏலக்காவையும் சேர்க்க.
  4. அதனயை மின்கலவையில் நன்கு கலக்கவும். நுரைத்து வரும் வரை கலக்கவும்
  5. அதனை கண்ணாடி டம்ளரில் ஊற்றவும்.
  6. அதன் மேல் பிஸ்தா மற்றும் குங்குமப்பூவை போட்டு அலங்கரிக்கவும்.
  7. இதனை குளிரூட்டி பரிமாறவேண்டும்.அருமையான ஏலக்காய் லஸ்சி தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE