Home / Recipes / Cheese omelette

Photo of Cheese omelette by fathoom hameed at BetterButter
448
4
0.0(0)
0

Cheese omelette

Nov-21-2017
fathoom hameed
5 minutes
Prep Time
5 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Easy
  • Kids Recipes

Ingredients Serving: 2

  1. முட்டை 4
  2. கேரட் (நறுக்கியது) 2 மேஜைக்கரண்டி
  3. வெங்காயம் (நறுக்கியது) 1 மேஜைக்கரண்டி
  4. உப்பு (தேவையான அளவு)
  5. மிளகு தூள் (2 தேக்கரண்டி)
  6. சீரகத்தூள் (1 தேக்கரண்டி)
  7. சீஸ் 1/2 கப்
  8. மல்லி இலை (கொஞ்சம்)
  9. எண்ணெய் அல்லது நெய் 2 மேஜைக்கரண்டி

Instructions

  1. முட்டையுன் மேலே குறிப்பிட்ட அனைத்தையும் ஒன்றாக நன்கு கலந்து வைத்துக்கொள்ளவும்.
  2. ஒரு டவாவில் எண்ணெய் ஊற்றி அதில் முட்டை கலவையை ஊற்றி அதன் மேல் சீஸ் தூவி கொஞ்சம் வெந்ததும் முட்டையை சுருட்டி மேலே விருப்பமான சாஸ் ஊற்றி பரிமாரவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE