Home / Recipes / Bread bowl soup

Photo of Bread bowl soup by fathoom hameed at BetterButter
467
5
0.0(0)
0

Bread bowl soup

Nov-21-2017
fathoom hameed
30 minutes
Prep Time
60 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Medium
  • Kids Recipes
  • Soups
  • Healthy

Ingredients Serving: 2

  1. மைதா 1 கப்
  2. ஈஸ்ட் 1 மேஜைக்கரண்டி
  3. கோதுமை 2 கப்
  4. வெதுவெதுப்பான தண்ணீர் 1 கப்
  5. உப்பு 1 தேக்கரண்டி
  6. எண்ணெய் 1 மேஜைக்கரண்டி
  7. தண்ணீர் 1 மேஜைக்கரண்டி
  8. முட்டை வெள்ளை கரு 1
  9. கேரட் 1/2 கப்
  10. பட்டாணி 1/2 கப்
  11. ஸ்வீட் கார்ன் 1/2 கப்
  12. வெங்காயம் 1
  13. பூண்டு 4 பல்
  14. மல்லி இலை சிறிதளவு
  15. உப்பு தேவைக்கேர்ப்ப
  16. மிளகு தூள் தேவைக்கேர்ப்ப
  17. தண்ணீர் 2 கப்
  18. வெண்நெய் 2 மேஜைக்கரண்டி
  19. பால் 1/2 கப்
  20. கோழி 100 கிராம்
  21. சோள மாவு 2 மேஜைக்கரண்டி

Instructions

  1. முதலில் ஈஸ்டை வெதுவெதுப்பான நீரில் கரைக்கவும். 5 நிமிடத்தில் அது நுரைத்துவிடும்.
  2. நுரைத்த ஈஸ்டுடன் கோதுமை, மைதா, உப்பு, எண்ணெய் சேர்த்து 6 நிமிடங்கள் பினையவும்.
  3. இந்த மாவை 1 மணி நேரம் ஈர துணி போட்டு மூடவும். பின்னர் இதை 3 பாகமாக பிரித்து வட்டவடிவில் உருட்டி இதன் மேல் முட்டை வெள்ளை கரு மற்றும் தண்ணீரை சேர்த்து அடித்து பரஷ் செய்து 180டிக்ரி இல் 30 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.
  4. பிரட்டின் மேலே துளையிட்டு உட்பகுதியை எடுத்து பவுல் வடிவில்தயார் செய்யவும்.
  5. சூப் செய்வதற்க்கு முதலில் கோழியை உப்பு,மளகு போட்டு வரட்டி சிறு துண்டுகளாக்கி கொள்ளவும்.
  6. ஒரு பாத்திரத்தில் வெண்நெய் போட்டு வெங்காயம், பூண்டு போட்டு தாளித்து அதனுடன் உப்பு,மிளகு போட்டு தண்ணீர் ஊற்றி பின் அனைத்து காய்கறிகளை போட்டு வெந்தும் பாலுடன் சோள மாவு கரைத்து ஊற்றி கைவிடாமல் கிளறவும்.
  7. கெட்டியானதும் கோழி, மல்லி இலை போட்டு பிரட் பவுலில் ஊற்றி பரிமாரவும்.
  8. சூப் என்றால் "நோ" சொல்லும் குழந்தைகள் இதை பார்த்தால் "எஸ்" சொல்வார்கள்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE