Home / Recipes / Chocolate chip cookies

Photo of Chocolate chip cookies by fathoom hameed at BetterButter
341
4
0.0(0)
0

Chocolate chip cookies

Nov-21-2017
fathoom hameed
20 minutes
Prep Time
60 minutes
Cook Time
8 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Easy
  • Kids Recipes

Ingredients Serving: 8

  1. உப்பு சேர்க்காத வெண்ணெய் 1/2 கப்
  2. ப்ரௌன் சீனி 3/4 கப்
  3. சீனி 3/4 கப்
  4. முட்டை 2
  5. வென்னிலா எஸன்ஸ் 1 தேக்கரண்டி
  6. சாக்கோ சிப் 1/2 கப்
  7. மைதா 2 1/4 கப்
  8. பேக்கிங் சோடா 3/4 தேக்கரண்டி
  9. உப்பு 1 தேக்கரண்டி

Instructions

  1. வெண்ணெய் யுடன் ப்ரௌன் சீனி மற்றும் சீனி போட்டு நன்றாக அடித்துக்கொள்ளவும்.
  2. முட்டையுடன் வென்னிலா எஸன்ஸ் போட்டு நுறை வரும் வரை நன்றாக அடித்து வெண்ணெய் கலவையுடன் சேர்த்து கலக்கவும்.
  3. மைதாவுடன் பேக்கிங் சோடா, உப்பு போட்டு சல்லடை கொண்டு 2 முறை அறித்து மேலே சொன்ன கலவையுடன் சேர்த்து அதில் சாக்கோ சிப்ஸை யும் கலந்துக் கொள்ளவும்.
  4. இந்த கலவையை சிறுசிறு உருன்டைகளாக பார்ச்மென்ட் பேப்பரில் வைத்து ஓவனை 375 ஃபேரன் ஹீடில் வைத்து பேக் செய்து பரிமாரவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE