Home / Recipes / Egg rice

Photo of Egg rice by saranya sathish at BetterButter
977
2
0.0(0)
0

Egg rice

Nov-22-2017
saranya sathish
15 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Easy
  • Tamil Nadu
  • Main Dish
  • Healthy

Ingredients Serving: 2

  1. வேகவைத்த சாதம் - 1 கப்
  2. முட்டை -3
  3. பொடியாக நருக்கிய வெங்காயம் - 1
  4. பச்சை மிளகாய் - 2
  5. பொடியாக நருக்கிய இஞ்சி பூண்டு - 1 டேபிள் ஸ்பூன்
  6. பட்டை, கிராம்பு, மிளகு, ஏலக்காய், லவங்கம் - சிறிது
  7. மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
  8. கரம் மசாலா - 1/2 ஸ்பூன்
  9. உப்பு
  10. எண்ணெய்

Instructions

  1. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய், மிளகு சேர்க்கவும்.
  2. பின் நருக்கிய வெங்காயம், இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.
  3. முட்டையை உடைத்து ஊற்றி உப்பு, மிளகாய் தூள் கரம் மசாலா சேர்த்து பச்சை வாடை போகும் வரை நன்றாக வதக்கவும்.
  4. பின் வேகவைத்த சாதம் சேர்த்து கலந்து விடவும். மூடி போட்டு 10 நிமிடம் சமைக்கவும்.
  5. கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE