Home / Recipes / Vegetable Pulao

Photo of Vegetable Pulao by Priya Tharshini at BetterButter
915
3
0.0(0)
0

Vegetable Pulao

Nov-22-2017
Priya Tharshini
20 minutes
Prep Time
30 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Main Dish

Ingredients Serving: 4

  1. நெய் - 4 மேசைக்கரண்டி
  2. சீரகம் - 1 தேக்கரண்டி
  3. சோம்பு - 1 தேக்கரண்டி
  4. பட்டை - 1 துண்டு
  5. ஏலக்காய் - 1
  6. கிராம்பு - 2
  7. பிரின்சி இலை - 2
  8. பச்சை மிளகாய் - 2
  9. இஞ்சி - 1 துண்டு
  10. பூண்டு - 3 பல்
  11. புதினா - 2 கைப்பிடி
  12. வெங்காயம் - 1
  13. காய்கறி ( கலந்தது ) - 1/2 கப்
  14. மிளகாய் தூள் - 1/2 மேசைக்கரண்டி
  15. தனியா தூள் - 1/2 மேசைக்கரண்டி
  16. கரம் மசாலா - 1/4 தேக்கரண்டி
  17. பாஸ்மதி அரிசி - 1 கப்
  18. தண்ணீர் - 2 கப்
  19. உப்பு - தேவைக்கேற்ப

Instructions

  1. உங்களுக்கு விருப்பமாண காய் கறிகள் 1/2 கப் நறுக்கிக் கொள்ளவும்.
  2. மிக்ஸியில் சோம்பு , இஞ்சு , பூண்டு , புதினா , ப.மிளகாய் , பட்டை , ஏலக்காய் , கிராம்பு சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.
  3. பாஸ்மதி அரிசியை 1/2 மணி நேரம் ஊறவைக்கவும்.
  4. குக்கரில் நெய் சேர்த்து சூடானதும் சீரகம் , பிரின்சி இலை சேர்க்கவும்.
  5. பின்பு நறுக்கிய வெங்காயம் சேர்த்து கலர் மாறும் வரை வதக்கவும்.
  6. அரைத்த விழுது , மிளகாய் தூள் , மல்லி தூள் ,கரம் மசாலா சேர்த்து 3 நிமிடம் வதக்கவும்
  7. காய் கறிகள் சேர்த்து வதக்கவும்.
  8. பின்பு ஊற வைத்த அரிசியை தண்ணீர் வடித்து சேர்க்கவும்.
  9. 1 நிமிடம் வதக்கவும். தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கலரவும்.
  10. குக்கரை மூடி மிதமான சூட்டில் 2 விசில் விடவும்.
  11. பிரஸர் அடங்கியதும் பரிமாரலாம்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE