Home / Recipes / PRAWN EGG FRIED RICE

Photo of PRAWN EGG FRIED RICE by Munsila Fathima at BetterButter
1019
4
0.0(0)
0

PRAWN EGG FRIED RICE

Nov-23-2017
Munsila Fathima
20 minutes
Prep Time
25 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT PRAWN EGG FRIED RICE RECIPE

குழந்தைகளுக்கு சுலபமாக செய்யக்கூடிய உணவு.

Recipe Tags

  • Non-veg
  • Easy
  • Main Dish

Ingredients Serving: 2

  1. இறால் - 150gm
  2. பாசுமதி அரிசி - 200gm
  3. சோயா சாஸ் - 1/2 மேஜைக்கரண்டி
  4. இஞ்சி பூண்டு விழுது - 1/2 மேஜைக்கரண்டி
  5. மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
  6. மஞ்சள் தூள் -1/4 தேக்கரண்டி
  7. வெங்காயத்தாள் - கொஞ்சம் ( நறுக்கியது)
  8. கேரட் - 1 (நறுக்கியது)
  9. வெங்காயம் - 1 (சிறியது)
  10. முட்டை - 2
  11. கேப்சிக்கும் - 1 (நறுக்கியது)
  12. ஆலிவ் ஆயில் (அ) வேறு எண்ணெய் - தேவைக்கேற்ப
  13. பெப்பர், உப்பு (அ) ப்ளாக் சால்ட்- தேவைக்கேற்ப

Instructions

  1. இறாலை சுத்தம் செய்து தண்ணீரை வடிய வைத்து கொள்ளுங்கள்.
  2. வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்குங்கள்.
  3. அதனுடன் இறால், மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து ஒரு நிமிடம் பிரட்டுங்கள்.
  4. கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து இறாலை வேக விடுங்கள்.
  5. மற்றொரு வாணலியில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயம், வெங்காயத்தாள் சேர்த்து வதங்குங்கள்.
  6. அத்துடன் கேரட், உப்பு, கொஞ்சம் மிளகுத்தூள் சேர்த்து வதக்கவும். வேக வைத்த இறாலை சேர்த்து நன்கு பிரட்டவும்.
  7. அதே சமயம் முட்டையுடன் உப்பு, மிளகுத்தூள் சேர்த்து தனியாக பொரித்து எடுங்கள். அல்லது ஓவனில் 1.30 நிமிடம் வைத்து எடுங்கள்.
  8. சோயா சாஸ் சேர்த்து வதக்கி வேக வைத்த அரிசியை அதனுடன் சேர்த்து பிரட்டுங்கள்.
  9. பொரித்த முட்டையை சிறு துண்டுகளாக்கி அதனுடன் சேர்த்து பிரட்டுங்கள்.
  10. வெங்காயதலை மேல தூவி பரிமாறுங்கள்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE