Home / Recipes / Beetroot and carrot pulav

Photo of Beetroot and carrot pulav by Krishnasamy Vidya Valli at BetterButter
584
3
0.0(0)
0

Beetroot and carrot pulav

Nov-24-2017
Krishnasamy Vidya Valli
30 minutes
Prep Time
30 minutes
Cook Time
1 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kitty Parties
  • Fusion
  • Main Dish

Ingredients Serving: 1

  1. பாஸ்மதி அரிசி - 1 / 2 கப்
  2. பீட்ரூட் -1
  3. கேரட் - 1
  4. வெங்காயம் - 1
  5. இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 / 2 தேக்கரண்டி
  6. ஏலக்காய் கிராம்பு - தலா 1
  7. பட்டை - 1 சிறிய துண்டு
  8. சீரகம் - 1 / 4 தேக்கரண்டி
  9. பால் - 1 / 4 கப்
  10. உப்பு - 1 / 4 தேக்கரண்டி
  11. மஞ்சள் பொடி - 1 / 4 தேக்கரண்டி
  12. காஷ்மீர் சில்லிபவுடர் - 1 / 4 தேக்கரண்டி
  13. கரம் மசாலா - 1 / 4 தேக்கரண்டி
  14. எண்ணெய் - 2 தேக்கரண்டி
  15. கொத்தமல்லி இலை - பொடியாக நறுக்கியது - 1 / 2 தேக்கரண்டி
  16. நெய்யில் வறுத்த முந்திரி பருப்பு - 5 ( விருப்பப்பட்டால் )

Instructions

  1. கேரட் பீட்ரூட் துருவிக்கொள்ளவும் வெங்காயம் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்
  2. பாஸ்மதி அரிசியை களைந்து அரைமணிநேரம் ஊறவைத்து பின்னர் தேவையான அளவு தண்ணீர் விட்டு வேக விடவும்
  3. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சீரகம் பட்டை ஏலக்காய் கிராம்பு வெங்காயம் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து தாளித்து பச்ச வாசனை போனவுடன் கேரட் பீட்ரூட் துருவல் சேர்த்து வதக்கவும்
  4. நன்றாக வதக்கியபின் பால் சேர்க்கவும்
  5. உப்பு கரம் மசாலா மஞ்சள்பொடி காஷ்மீர் சில்லிபவுடர் சேர்க்கவும்
  6. நன்றாக செமி சாலிட் பதம் வந்தவுடன் சாதம் சேர்த்து கிளறவும்
  7. விருப்பப்பட்டால் வறுத்த முந்திரி சேர்த்து கொத்தமல்லி இலை தூவினால் அருமையான பீட்ரூட் கேரட் புலாவ் தயார்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE