Home / Recipes / Neeraagaaram from Leftover Rice

Photo of Neeraagaaram from Leftover Rice by Subashini Krish at BetterButter
398
2
0.0(0)
0

Neeraagaaram from Leftover Rice

Nov-25-2017
Subashini Krish
900 minutes
Prep Time
10 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Everyday
  • Tamil Nadu
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 4

  1. மிச்சமான சாதம் 2 கப் - முதல் நாள் இரவே தண்ணீர் ஊற்றி வைத்தது
  2. சின்ன வெங்காயம் 5 உரித்தது
  3. பச்சை மிளகாய் 1
  4. தயிர் 1/2 கப் அல்லது மோர் 1 கப்
  5. உப்பு தேவையான அளவு
  6. மோர் மிளகாய்/ ஊறுகாய்

Instructions

  1. பழைய சாதத்தை நொறுங்க கரைத்து கொள்ளவும்
  2. சின்ன வெங்காயத்தையும் மிளகாயையும் ஒன்றிரண்டாக நறுக்கி சிறிய குழவியில் லேசாக தட்டிக் கொள்ளவும்
  3. கரைத்த சாதத்துடன் தயிர்/ மோர், உப்பு, சின்ன வெங்காயம், மிளகாய் சேர்த்து நன்கு கரைக்கவும்
  4. மோர் மிளகாய், ஊறுகாயுடன் பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE