Home / Recipes / Samai rice pepper and curd rice

Photo of Samai rice pepper and curd rice by Krishnasamy Vidya Valli at BetterButter
863
2
0.0(0)
0

Samai rice pepper and curd rice

Nov-26-2017
Krishnasamy Vidya Valli
2 minutes
Prep Time
25 minutes
Cook Time
1 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Pressure Cook
  • Main Dish
  • Healthy

Ingredients Serving: 1

  1. சாமை அரிசி - 1 / 2 கப்
  2. மிளகு சீரக பொடி - 1 / 4 தேக்கரண்டி
  3. உப்பு - 1 / 4 தேக்கரண்டி
  4. நெய் - 1 தேக்கரண்டி
  5. பெருங்காயம் - 1 சிட்டிகை
  6. வறுத்த முந்திரி கிஸ்மிஸ்- தலா 4
  7. பால் - 1 / 3 கப்
  8. தயிர் - 2 தேக்கரண்டி
  9. வெண்ணெய் - 1 / 2 தேக்கரண்டி
  10. தாளிக்க கடுகு - 1 / 4 தேக்கரண்டி உளுத்தம்பருப்பு - 1 / 4 தேக்கரண்டி கருவேப்பிலை - 1 ஆர்க்கு மிளகாய் வத்தல் - 1 எண்ணெய்-1/2தேக்கரண்டி
  11. மாதுளை முத்துக்கள் - 1 தேக்கரண்டி

Instructions

  1. சாமை அரிசியை இரண்டரை மடங்கு தண்ணீர் விட்டு வேக விடவும்
  2. வெந்ததும் ஒரு தட்டில் பாதி சாதத்துடன் நெய் பெருங்காயம் பாதியளவு உப்பு மிளகு சீரக பொடி சேர்த்து நன்றாக கிளறவும் . கடாயில் நெய்யில் முந்திரி கிஸ்மிஸ் வறுத்து அதனுடன் சாதம் உப்பு பெருங்காயம் மிளகு சீரக பொடி சேர்த்து அடுப்பில் வைத்து கூட கிளறலாம்
  3. மீதமுள்ள சாதத்தில் மீதமுள்ள உப்பு சேர்த்து நன்கு மசித்து கொள்ளவும்
  4. பால் சேர்த்து நன்றாக கலந்து மசித்து வைக்கவும். தயிர் வெண்ணெய் சேர்த்து கலக்கவும்
  5. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு கருவேப்பிலை மிளகாய் வத்தல் சேர்த்து தாளிக்கவும். மாதுளை முத்துக்கள் சேர்க்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE