Home / Recipes / Citron Fruit rice

Photo of Citron Fruit rice by saranya sathish at BetterButter
573
3
0.0(0)
0

Citron Fruit rice

Nov-27-2017
saranya sathish
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Citron Fruit rice RECIPE

நார்த்தங்காய் சாறு பயன்படுத்தி செய்த உணவு. எலுமிச்சை சாதம் போன்றே இருக்கும்.

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Main Dish
  • Healthy

Ingredients Serving: 2

  1. வேகவைத்த சாதம் - 1 கப்
  2. நார்த்தங்காய் சாறு - 1/2 கப்
  3. காய்ந்த மிளகாய் - 3
  4. பெருங்காயம் - 1 டீஸ்பூன்
  5. மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
  6. நருக்கிய இஞ்சி - 1/4 டீஸ்பூன்
  7. கடுகு, உளுந்து, பொட்டு கடலை,வேர்க்கடலை, கடலை பருப்பு, முந்திரி - 1/2 கப்
  8. சீரகம் - 1 ஸ்பூன்
  9. கருவேப்பிலை - சிறிது
  10. எண்ணெய் உப்பு

Instructions

  1. நார்த்தங்காயை கட் செய்து சாறு பிழிந்து வைக்கவும்.
  2. கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, சீரகம், பொட்டு கடலை,வேர்க்கடலை, கடலை பருப்பு, முந்திரி சேர்த்து நன்கு வருக்கவும்.
  3. பின் காய்ந்த மிளகாய்,கருவேப்பிலை சேர்த்து கலக்கவும்.
  4. பின் பெருங்காயம், உப்பு, மஞ்சள் தூள், இஞ்சி சேர்க்கவும். பின் நார்த்தங்காய் சாறு சேர்த்து நன்கு கலக்கி அடுப்பில் இருந்து இறக்கவும்.
  5. பின் சாதத்தை சேர்த்து நன்கு கிளறி பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE