Home / Recipes / Coconut milk Rice Porridge

Photo of Coconut milk Rice Porridge by Adaikkammai Annamalai at BetterButter
1000
6
0.0(0)
0

Coconut milk Rice Porridge

Nov-28-2017
Adaikkammai Annamalai
0 minutes
Prep Time
35 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Indian
  • Pressure Cook
  • Basic recipe
  • Healthy

Ingredients Serving: 2

  1. பச்சரிசி - 1 கப்
  2. வெந்தயம். - 1 தேக்ககரண்டி
  3. பூண்டு. - 6 பல்
  4. கெட்டியான தேங்காய் பால் - 2 கப் ( தேவையான அளவு ஊத்த வேண்டும்)
  5. உப்பு. - தேவையான அளவு

Instructions

  1. (.தேங்காய் கஞ்சி) வயிற்று புண் சரியாகும் ..... தாய்ப்பால் சுரக்கும்..... மிகவும் ஆரோக்கியமான உணவு .....
  2. முதலில் பச்சரிசி மற்றும் வெந்தயத்தை அலசி 6 பல் பூண்டை தோல் உரித்து போட்டு குக்கரில் வைத்து 1 சவுண்டு வந்தவுடன் அடுப்பை சிமில் வைத்து 1/2 மணி நேரம் வேக வைக்கவும்.
  3. அப்பொழுதுதான் சாதம் குலையும். அரை மணி நேரம் கழித்து சாதத்தை இறக்கி கெட்டியாக எடுத்து வைத்த தேங்காய் பாலை தேவையான அளவு ஊற்றி உப்பு போட்டு அடுப்பில் சிமில் வைத்து ஒரு கிளறி கிளறி இறக்கவும்.
  4. சுவையான தேங்காய் கஞ்சி ரெடி. இதனுடன் பருப்பு துவையல் வைத்து சாப்பிட சுவையாக இருக்கும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE