Home / Recipes / Rice keer strawberry ice cream

Photo of Rice keer strawberry ice cream by saranya sathish at BetterButter
852
3
0.0(0)
0

Rice keer strawberry ice cream

Nov-29-2017
saranya sathish
5 minutes
Prep Time
300 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Rice keer strawberry ice cream RECIPE

பாசுமதி அரிசி பால் ஸ்ட்ராபெரி சேர்த்து செய்த ஐஸ் கிரீம்

Recipe Tags

  • Veg
  • Medium
  • Dessert
  • Healthy

Ingredients Serving: 3

  1. பாசுமதி அரிசி - 1 சிறிய கப்
  2. சர்க்கரை - 4 டேபிள் ஸ்பூன்
  3. பால் - 2 கப்
  4. ஸ்ட்ராபெரி - 6
  5. முந்திரி திராட்சை

Instructions

  1. பாசுமதி அரிசியை நன்றாக கழுவி 1 மணி நேரம் ஊறவைக்கவும்.
  2. பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து பாலை சேர்க்கவும். பால் கொதிக்க ஆரம்பித்ததூம் அரிசி சர்க்கரை சேர்த்து கலக்கவும்.
  3. அரிசியை பாலில் நன்றாக வேகவிடவும். தேவைஎனில் தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.
  4. அரிசி நன்றாக வெந்ததும் சிறிது திராட்சை முந்திரி சேர்த்து கலந்து ஆரவிடவும். இப்போது கீர் ரெடி.
  5. பின் சிறிது பால் சேர்த்து கொரகொரபாக அரைக்கவும்.
  6. ஸ்ட்ராபெரியை துண்டுகளாக கட் செய்து சிறிது சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.
  7. ஐஸ் கிரீம் மோல்டை எடுத்து முதலில் ஸ்ட்ராபெரி விழுதை சேர்த்து மூடி போட்டு 2 மணி நேரம் ப்ரீசரில் சேட் செய்யவும்.
  8. பின் அதற்கு மேல் அரைத்து வைத்த அரிசி கீர் சேர்த்து மூடி போட்டு மேலும் 2 மணி நேரம் சேட் செய்யது பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE