Home / Recipes / Yellow Rice

Photo of Yellow Rice by prashanthy Gopal at BetterButter
571
2
0.0(0)
0

Yellow Rice

Nov-30-2017
prashanthy Gopal
15 minutes
Prep Time
15 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Indian
  • Simmering
  • Main Dish
  • Healthy

Ingredients Serving: 3

  1. பச்சரிசி 1/2 கப்
  2. மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்
  3. மிளகு 1/2 ஸ்பூன்
  4. தேங்காய் துருவல் 14 கப்
  5. சீரகம் 1/2 ஸ்பூன்
  6. கருவேப்பிலை 1/4 கப்
  7. முந்திரி பருப்பு 1/4 கப்
  8. எண்ணெய் அல்லது நெய் 1/2 கப்
  9. உப்பு 1/2 ஸ்பூன் தேவையான அளவு
  10. வத்தல் மிளகு 3
  11. கடுகு 1/2 ஸ்பூன்
  12. பாசிப்பருப்பு 1/2 கப்(தோல் இல்லாம)

Instructions

  1. முதலில் பாசி பருப்பை மிதமான சூட்டில் வறுக்க வேண்டும். மணம் வந்தபின் இறக்கி வைக்கவும்
  2. மிளகு ,சீரகமும் மணம் வர வரைக்கும் வறுக்கவும்
  3. பின் மிக்ஸி ஜாரில் ஒரு அடி அடிக்கவும். ரொம்ப பொடியாக பொடிக்க கூடாது.
  4. அப்புறமாக ஒரு பாத்திரத்தில் எண்ணெய் அல்லது நெய் ஊற்றி கடுகு கருவேப்பிலை,வத்தல் மிளகு ,முந்திரி பருப்பு போட்டு தாளிக்கவும்
  5. அப்புறம் பாசி பருப்பும்,அரிசி யும் சேர்த்து அதில் 2 1/2 கப் தண்ணீரும் விட்டு பொடிச்ச மிளகும் சீராகவும் சேர்க்க வேண்டும்
  6. அதன்பின் மஞ்சள் தூளை யும் போட்டு 1/4 கப் தேங்காயும் போட்டு தாளித்து வைத்த பொருட்களையும் போட்டு நெயும் விட்டு, தேவையான அளவு உப்பும் சேர்த்து குக்கரில் 3 விசில் வைக்கவும்
  7. குக்கரில் இல்லாம பாத்திரத்தில் போட்டு வேகவைக்கலாம்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE