Home / Recipes / Kavunee rice halwa

Photo of Kavunee rice halwa by Mughal Kitchen at BetterButter
720
3
0.0(0)
0

Kavunee rice halwa

Dec-03-2017
Mughal Kitchen
20 minutes
Prep Time
45 minutes
Cook Time
10 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Festive
  • Tamil Nadu
  • Sauteeing
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 10

  1. கவுணி அரிசி 200 கிராம்
  2. பால் 300 மில்லி
  3. தேங்காய் பால் 600 மில்லி
  4. நெய் 150 கிராம்
  5. கோ கோ பவுடா் 1 மேஜைக்கரண்டி
  6. சீனி 350 கிராம்
  7. முந்திரி ,பாதாம், கிஸ்முஸ் 25 &25 &25 கிராம்
  8. உப்பு ஒருமிளகுஅளவு

Instructions

  1. கவுணிஅரிசியை மூன்று மணி நேரம் ஊற வைக்கவும்
  2. ஒருதேங்காயை பால் எடுத்து கொள்ளவும்
  3. அரிசி ஊறிய பின் மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்
  4. அடுப்பில் பாத்திரத்தை வைத்து நூறு நெய் ஊற்றவும் பின் முந்திரி கிஸ்முஸ் பழம் சோ்க்கவும்
  5. பசும்பால் . தேங்காய் பால் சோ்க்கவும் கொதி வரும் போது அரைத்த அரிசி சோ்த்து கட்டி விழமால் கிளரவும்
  6. குறைந்த தீயில் வைத்து இருபது நிமிடம் கிளறவும்
  7. சீனி சோ்க்கவும்
  8. பின் கோ கோ பவுடா் சோ்க்கவும்
  9. நன்கு வெந்து பாத்திரத்தில் ஒட்டமல் வரும் போது மீதி நெய்சோ்க்கவும்.
  10. அடுப்பை அணைக்கவும் .. கவுணி அல்வா தயாா்....

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE