Home / Recipes / Rice powder kolukkattai

Photo of Rice powder kolukkattai by prashanthy Gopal at BetterButter
649
2
0.0(0)
0

Rice powder kolukkattai

Dec-04-2017
prashanthy Gopal
45 minutes
Prep Time
40 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Rice powder kolukkattai RECIPE

பனை ஓலை யில் பண்ணும் உணவு

Recipe Tags

  • Veg
  • Easy
  • Festive
  • Indian
  • Simmering
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 5

  1. பச்சரிசி மாவு 1/2 கிலோ
  2. வெல்லம் 1/2 கிலோ
  3. ஏலக்காய் 10 எண்ணம்
  4. சுக்கு பவுடர் 1/2 மேஜைக்கரண்டி
  5. தேங்காய் 3/4 கப்
  6. பனை ஓலை 3

Instructions

  1. பச்சரிசி மாவை ஊற வைத்து பொடிச்சு தூளாக்கி மிதமாக வறுத்து வைக்கவும்
  2. அப்புறமாக வெல்லம் பாகு காய்ச்ச வேண்டும்
  3. அதன் பிறகு ஏலக்காய் , சுக்கு தூளாக்கி வைக்கவும்
  4. ஒரு தனி பாத்திரத்தில் அரிசி மாவு ,சுக்கு ஏலக்காய் தூள், தேங்காய் துருவல், போட்டு வெல்லம் உருக்கி மாவு மேல் விட்டு கிண்டவேண்டும்
  5. தேவைபட்டால் தண்ணீர் தளிர்த்து விரவலம்
  6. அப்புறமாக உருண்டையாக பிடித்து வைக்கவும்
  7. நீளமாக இருக்கும் பனை ஓலையை கட் பண்ணி அதன் உள்ளே கொழுக்கட்டை வைத்து ஆவியால் வேக வைக்கவும்.
  8. குக்கரில் விசில் போடாமயும்,பாத்திரத்தில் கொஞ்சமாக தண்ணீர் விட்டு தட்டடில் மேல் கொழுக்கட்டை வைத்தும் வேக வைக்கலாம்.
  9. இப்போது சுவையான அரிசி மாவு கொழுக்கட்டை ரெடி

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE