Home / Recipes / Rice flour puttu

Photo of Rice flour puttu by neela karthik at BetterButter
556
4
0.0(0)
0

Rice flour puttu

Dec-05-2017
neela karthik
60 minutes
Prep Time
20 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Recipes
  • Tamil Nadu
  • Steaming
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 2

  1. பச்சரிசி மாவு 1 கப்
  2. வெல்லம் 1/4 கப்(தூளாக்கியது)
  3. தேங்காய் 1/4 கப் (துருவியது)
  4. ஏலக்காய் 2
  5. உப்பு 1 சிட்டிகை

Instructions

  1. பச்சரியை ஊற வைத்து உலற வைக்கவும்.
  2. அரை மணி நேரம் உலற வைக்கவும்.
  3. பின் அதை அரைத்து சலித்து கொள்ளவும்.
  4. தண்ணீரில் சிட்டிகை உப்பு சேர்த்து சூடு செய்யவும்.
  5. வெதுவெதுப்பான நீரை மாவில் கொஞ்சம் கொஞ்சமாக தெளித்து பிசையவும்
  6. உதிரியாக வரும்படி பிசையவும்
  7. கட்டி தெரிந்தால் ஒரு முறை சலிக்கலாம்.
  8. அதனை வெள்ளை துணியில் கட்டி ஆவியில் 10 நிமிடம் வேக வைக்கவும்.
  9. வெந்ததும் எடுத்து உதிர்த்து விடவும்.
  10. அதனுடன் வெல்லம் தேங்காய் ஏலக்காய் சேர்க்கவும்.
  11. இனிப்பு தேவைக்கேற்ப சேர்த்து கொள்ளலாம்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE