Home / Recipes / Fried rice

Photo of Fried rice by fathoom hameed at BetterButter
358
4
0.0(0)
0

Fried rice

Dec-06-2017
fathoom hameed
20 minutes
Prep Time
30 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Easy
  • Main Dish

Ingredients Serving: 3

  1. பிரியானி அரிசி 1/2 கிலோ
  2. தண்ணீர் 750 மில்லிடர்
  3. உப்பு (தேவையான அளவு)
  4. மிளகு தூள் (தேவையான அளவு)
  5. பீன்ஸ் 50 கிராம்
  6. கோஸ் 50 கிராம்
  7. குடைமிளகாய் 50 கிராம்
  8. கேரட் 50 கிராம்
  9. பச்சை பட்டானி 25 கிராம்
  10. ஸ்வீட் கார்ன் 25 கிராம்
  11. வெங்காய இலை (சிறிதளவு)
  12. ரம்பை இலை 1
  13. முட்டை 2
  14. எண்ணெய் 4 + 1 மேஜைக்கரண்டி
  15. கோழி 200 கிராம்
  16. இஞ்சி பூண்டு 1 மேஜைக்கரண்டி
  17. தயிர் 1 மேஜைக்கரண்டி

Instructions

  1. ஒரு வாணலியில் 1 மேஜைக்கரண்டி எண்ணெய் விட்டு, முட்டையில் கொஞ்சம் உப்பு, மிளகு தூள் போட்டு ஊற்றி கிலரி எடுத்துக் கொள்ளவும்.
  2. கோழியுடன் ஈஞ்சி பூண்டு விழுது, தயிர், உப்பு, மிளகு தூள் போட்டு தண்ணீர் ஊற்றி வரட்டிக்கொள்ளவும்.
  3. அரிசியுடன் தண்ணீர்,உப்பு, ரம்பை இலை சேர்த்து சாதம் செய்துக்கொள்ளவும்.
  4. மற்றொறு வாணலியில் 4 மேஜைக்கரண்டி எண்ணெய் விட்டு கேரட், கோஸ், பீன்ஸ், பட்டானி, குடைமிளகாய், ஸ்வீட் கார்ன், உப்பு, மிளகு தூள் சேர்த்து வதக்கவும்.
  5. வதங்கிய காய்கரிகளுடன் முட்டை, கோழி சேர்த்து சாதத்துடன் பிரட்டி வெங்காய இலை தூவி பரிமாரவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE