Home / Recipes / Sweet Somas

Photo of Sweet Somas by saranya sathish at BetterButter
732
3
0.0(0)
0

Sweet Somas

Dec-07-2017
saranya sathish
25 minutes
Prep Time
20 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Sweet Somas RECIPE

எள் தேங்காய் திராட்சை முந்திரி பேரிச்சை பழம் சேர்த்து செய்த சத்தான இனிப்பு.

Recipe Tags

  • Veg
  • Medium
  • Festive
  • Tamil Nadu
  • Healthy

Ingredients Serving: 3

  1. எண்ணெய் - தேவைக்கு
  2. தேங்காய் - 1/2 மூடி துருவியது
  3. நெய் - 3 டீஸ்பூன்
  4. வெல்லம் - 3/4 கப்
  5. முந்திரி, பாதாம், திராட்சை, பேரிச்சை பழம் - சிறிது (பொடியாக கட் செய்யவும்)
  6. ரவை - 50 கிராம்
  7. உப்பு - தேவைக்கு
  8. மைதா மாவு - 1/4 கிலோ
  9. பட்டர் - 2 டேபிள் ஸ்பூன்
  10. வறுத்த கருப்பு எள் - 1 டேபிள் ஸ்பூன்
  11. வறுத்த வெள்ளை எள் - 2 டேபிள் ஸ்பூன்
  12. வறுத்த வேர்க்கடலை - 2 டேபிள் ஸ்பூன்
  13. கான் ப்ளார் மாவு - 1/4 கப்
  14. தண்ணீர் - சிறிது

Instructions

  1. பட்டரை உருக்கி, மாவு ரவை உப்பு கலவையில் சேர்த்துக் குழைத்து, அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. நெய்யை சூடாக்கி முந்திரி, பாதாம், திராட்சை, பேரிச்சை பழம் போட்டு வறுத்து வெள்ளை எள், கருப்பு எள், தேங்காய்த் துருவல் சேர்த்து 5 நிமிடம் நன்கு வதக்கவும். கடைசியாக வெல்லம் சேர்த்து வதக்கி இறக்கவும்.  கலவை சிறிது கெட்டியாகும் வரை ஆற வைக்கவும்.
  3. கான் ப்ளார் மாவை தண்ணீர் விட்டு கரைத்துக் கொள்ளவும்.
  4. மாவை பூரி மாவு உருண்டை அளவுக்கு உருட்டி லேசாக மாவு தடவி  திரட்டி கொள்ளவும்.
  5. பின் ஒவ்வொரு பகுதியையும் கூம்பு வடிவமாக மடித்து உள்ளே எள் தேங்காய்  கலவையை நிரப்பி லேசாக விரலில் கான் ப்ளார் மாவுக் கரைசலைத் தொட்டு ஒரங்களை மடித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி தணலை மிதமாக வைத்து சோமாஸை  பொரித்து எடுத்து பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE