Home / Recipes / Corn flakes mixture

Photo of Corn flakes mixture by neela karthik at BetterButter
384
3
0.0(0)
0

Corn flakes mixture

Dec-07-2017
neela karthik
10 minutes
Prep Time
75 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Corn flakes mixture RECIPE

மிகவும் ஈஸியான உடனடியாக செய்யக் கூடிய திடீர் மிக்ஸர்.

Recipe Tags

  • Veg
  • Easy
  • Diwali
  • Madhya Pradesh
  • Frying
  • Snacks
  • Low Cholestrol

Ingredients Serving: 3

  1. மக்கா போகா அல்லது ரெடிமேட் ப்ளேக்ஸ் 100 கிராம்
  2. நிலக்கடலை 50 கிராம்
  3. பொட்டுகடலை 50 கிராம்
  4. வெள்ளை அவல் 100 கிராம்
  5. மிளகாய் தூள் 2 ஸ்பூன்
  6. உப்பு தேவைக்கேற்ப
  7. எண்ணெய் பொரிக்க

Instructions

  1. தேவையான பொருட்களை ரெடியாக வைக்கவும்.
  2. கடாயில் எண்ணெய் ஊற்றி காய விடவும்.
  3. இதுபோன்ற சல்லி கரண்டியை வைத்து கொள்ளவும்.
  4. எண்ணெய் காய்ந்ததும் முதலில் ப்ளேக்ஸ் பொரித்து எடுக்கவும்.
  5. கொஞ்சம் கொஞ்சமாக போட்டு பொரிக்கவும்.
  6. அடுத்து அவல் பொரிக்கவும்.
  7. இதே போன்று நிலகடலை பொட்டுகடலை பொரிக்கவும்.
  8. பொட்டுக்கடலை ,
  9. பொன்னிறமாக பொரிக்கவும்.
  10. அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் கொட்டி மிளகாய் தூள் உப்பு சேர்த்து கலக்கவும்.
  11. சுவையான மிக்ஸர் ரெடி.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE